அதிமுக கூட்டணி சரியில்லைன்னா ஸ்டாலின் சந்தோஷப்படனும்.. அதை விட்டுட்டு ஏன் விமர்சிக்கிறார்- அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக கூட்டணி சரியில்லை என்றால் ஸ்டாலின் சந்தோஷப்பட வேண்டும். அதைவிட்டுட்டு ஏன் விமர்சனம் செய்கிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில் நான்கு படம் ஓடினாலே முதல்வர் ஆசை வந்து விடுகிறது.

Minister Sellur Raju says that Why Stalin criticises ADMK alliance instead of happy

படம் ஓடுவதற்காகவே அரசியலுக்கு வருவதாக ரஜினி சொல்லி வருகிறார். அதிமுக கூட்டணி சரியில்லை என்றால் ஸ்டாலின் சந்தோஷப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் விமர்சனம் செய்கிறார் என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

அமைச்சர் மணிகண்டன் பேசுகையில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+