அதிமுக பொதுச் செயலாளரே.. தியாகத்தின் அடையாளமே.. சசிகலாவை வாழ்த்தி மதுரையில் அதிமுக பிரமுகர் போஸ்டர்
மதுரை: மதுரையில், "அதிமுகவின் பொதுச்செயலாளர்" சசிகலா என்ற வாசகங்களுடன் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டி கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர், சில அதிமுக நிர்வாகிகள்.
Recommended Video
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சிலர் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

"அதிமுகவின் பொதுச்செயலாளரே.." "தியாகத்தின் அடையாளம்.." என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் அதிமுக மேற்கு 2ஆம் பகுதி அண்ணா தொழிற்சங்க செயலாளர் A.மாரியப்பன் என்பவரும், மதுரை மாநகர் 8வது வட்ட அம்மாபேரவை செயலாளர் கே.பூமிநாதன் என்பவரும் செல்லூர், தத்தனேரி, பொன்மேனி, அய்யர்பங்களா, தல்லாகுளம் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டபட்டடுள்ளது.

அதிமுகவினர் சசிகலாவிற்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இப்படி சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினரை கட்சியிலிருந்து நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே நெல்லை உட்பட சில பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிய அதிமுகவினர் நீக்கப்பட்டுள்ளனர். இப்போது மதுரையிலும் சுவரொட்டிகள் தலைதூக்கியுள்ளன.

-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள்












Click it and Unblock the Notifications