"புரட்சி தமிழர்" மதுரை மாநாட்டில் எடப்பாடிக்கு புதிய பட்டம்.. இனி அப்படித்தான் அழைக்க வேண்டுமாம்!
மதுரை: மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. சர்வ சமய அமைப்பினர் சார்பாக பொதுக்கூட்டத்தில் புதிய பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் பின் நடைபெறும் மிகப்பெரிய கூட்டம் இது. மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மாநாட்டுக்கு திரளும் வகையில் அதிமுக நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தார். மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக தொண்டர்களுக்கு சுடச்சுட உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் தொடங்கியதில் இருந்து காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 6 மணியளவில் எடப்பாடிபழனிசாமி பேசினார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு " புரட்சிதமிழர்" என்றபட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்கள் இந்த பட்டத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்ததாக அதிமுக நிர்வாகி வைகை செல்வன் அறிவித்தார். மேடையிலேயே புரட்சி தமிழர் என வைகை செல்வன் மூன்று முறை உச்சரித்தார். மேலும் இந்த பட்டத்திலேயே இனி அதிமுகவினர் அழைக்க வேண்டும் என்று வைகை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications