மதுரை மேலூரில் சாரல் மழை.. பலத்த காற்றால் ‘பவர் கட்‘!
மதுரை: மேலூரில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் சில மாவட்டங்களில் மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இன்று மாலையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதன்படி மதுரை மாவட்டம் மேலூரில் இன்று மாலை பரவலாக நல்ல மழை பெய்தது.
பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இருப்பினும் காற்று பலமாக வீசியதால் மேலுர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சேலம் நான்கு ரோடு, டவுன், சீலநாயக்கன்பட்டி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications