நீங்கள் மதுரையா... "பெரியார்" குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்மார்ட் திட்டத்திற்காக மூடப்பட்ட பெரியார் பேருந்து நிலையம்- வீடியோ
மதுரை: மதுரைக்காரரா நீங்க அல்லது மதுரைக்குள் அடிக்கடி புழங்கிச் செல்பவரா.. அப்படியானால் பெரியார் பேருந்து நிலையம் குறித்த பசுமையான சுவடுகள் உங்கள் மனதையும் அப்பிக் கொண்டிருக்கும்.

பெரியார் பேருந்து நிலையம் இன்று மூடப்பட்டு விட்டது. அதி நவீன பேருந்து நிலையம் அங்கு வரப் போகிறது. இந்த நிலையில் பெரியார் குறித்த உங்களது நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.. கருத்துக்கள் (புகைப்படமும் அனுப்பலாம்) அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]












Click it and Unblock the Notifications