எங்களுக்கு சந்தேகமா இருக்கு.. பயமா இருக்கு.. ஆளை போடுங்க.. தங்க தமிழ்செல்வன்
வாக்கு சாவடி மையங்களில் ஏஜென்ட்டுகளை நியமிக்க தங்க தமிழ்செல்வன் கோரியுள்ளார்.
Recommended Video
மதுரை: வாக்குசாவடிக்குள் ஆள் உள்ளே போறது, செக் பண்றது.. இதெல்லாம் பார்த்தால் எங்களுக்கு பயமா இருக்கு.. நைட் நேரத்துலகூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ஏஜெண்ட் போடணும்" என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்றதாகவும், அங்கு 2 மணி நேரம் இருந்து சில தகவல்களை சேகரித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அத்துமீறல்
இந்த நிலையில், இது தொடர்பாக தங்க.தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "இப்போ போட்டியே திமுகவுக்கும், அமமுகவுக்கும்தான். மதுரையில பெண் தாசில்தார் அதிகாரி அத்துமீறி எதுக்காக அந்த வாக்குசாவடி ரூமுக்கு போனாங்க.. அதை எங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவரோ, தேர்தல் ஆணையரோ தெரியப்படுத்தல. இல்லேன்னா, பத்திரிகைகாரங்களாகிய நீங்களே பேட்டியே கேட்டிருக்கலாம். அதையும் நீங்க கேட்கல.

ஏஜெண்ட்
ஆனா அந்த அதிகாரியை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்க. என்ன காரணத்துக்காக சஸ்பெண்ட் பண்ணாங்கன்னும் தெரியல. வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு ஏஜெண்ட் போடுவோம். இதை எல்லா கட்சிக்காரங்களும் செய்வாங்க.

முகவர்கள்
ஆனா நைட் பத்து மணி வரைக்கும்தான் இருக்கணுமாம். அது ஏன்? 10 மணிக்கு மேலதானே அங்க ஆள் இருக்கணும்? பகல் நேரத்துல விட நைட் நேரத்திலதானே தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கு. அதனால வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் 24 மணி நேரமும் இருக்க அனுமதிக்கணும்.

புகார் தர போகிறோம்
மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்பாக இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க போறேன்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications