தென்மாவட்டங்களில் பல மடங்கு உயரும் பாதிப்பு- விருதுநகரில் விஸ்வரூபம்- ஒரே நாளில் 577 பேருக்கு கொரோனா
Subscribe to Oneindia Tamil
மதுரை: தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. விருதுநகரில் இன்று மட்டும் ஒரே நாளில் 577 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,707. மொத்தம் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உள்ளது.
மாவட்டங்களில் சென்னையில் மிக அதிகபட்சமாக 1107 பேருக்கு கொரோனா உறுதியானது. தென்மாவட்டங்களில் இன்று பல மடங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் கொரோனா விவரம்:
- அரியலூர் 17
- செங்கல்பட்டு 365
- சென்னை- 1107
- கோவை- 273
- கடலூர்- 142
- தருமபுரி- 8
- திண்டுக்கல் - 114
- ஈரோடு -11
- கள்ளக்குறிச்சி- 195
- காஞ்சிபுரம் - 223
- கன்னியாகுமரி - 223
- கரூர்- 17
- கிருஷ்ணகிரி- 39
- மதுரை- 346
- நாகப்பட்டினம் - 15
- நாமக்கல் -23
- நீலகிரி - 2
- பெரம்பலூர்- 25
- புதுக்கோட்டை- 128
- ராமநாதபுரம்- 38
- ராணிப்பேட்டை- 198
- சேலம் -124
- சிவகங்கை - 59
- தென்காசி -50
- தஞ்சாவூர்- 209
- தேனி- 283
- திருப்பத்தூர்- 57
- திருவள்ளூர்- 486
- திருவண்ணாமலை- 268
- திருவாரூர் -132
- தூத்துக்குடி- 381
- நெல்லை- 387
- திருப்பூர்- 18
- திருச்சி -149
- வேலூர்- 151
- விழுப்புரம்- 91
- விருதுநகர்- 577
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications