எம்.ஜி.ஆர் பிரச்சாரத்தில் நெருப்பு பறந்தது... இப்ப செருப்பு பறக்குது... கமல் பேச்சு
மதுரை: அந்தக்காலத்தில்எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்த போது நெருப்பு பறந்தது என்றும் இப்போது பிரச்சாரங்களில் செருப்பு பறப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் அழகரை ஆதரித்து இன்று அக்கட்சியினர் நிறுவனர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுரை பழங்காநத்தம், வடக்கு மாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்களிடம் கமல் பேசியதாவது: முன்பு எம்.ஜி.ஆர்.வந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு போன நெருப்பு பறக்கும். இப்போது செருப்பு பறக்குது. அதற்கு காரணம் மக்கள் அல்ல. இவர்கள்(அரசியல்வாதிகள்) செய்த அட்டூழியம். பல அட்டூழியங்களை செய்துவிட்டு, இன்னமும் மக்கள் கூலக்கும்பிடு போட்டு நிற்க வேண்டும் என நினைப்பது முற்றிலும் மடத்தனம்.
தன்னைவிட பலசாலிகளை பார்த்தால் கூலக்கும்பிடு போடுவது (அரசியல்வாதிகள்) அவங்களுடைய வேலை. மக்களுடைய வேலையாக அது இருக்கக்கூடாது. மக்கள் நீதி மய்யம் கட்சி மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அந்த பிரச்னையை தீர்க்க நானே வருவேன். அவர்கள் தவறு செய்தது உறுதியானால் அவர்களின் ராஜினாமா கடிதம் மக்களாகிய உங்கள் கைகளுக்கு வரும்" இவ்வாறு கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications