தோட்டத்து மரத்தில் சினேகாவின் பிணம்.. அலறிய குடும்பம்.. உசிலம்பட்டியில் ஒரே பரபரப்பு!
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: சினேகாவுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை... கல்யாணம் நிச்சயம் செய்த நிலையில், தோட்டத்து மரத்தில் தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. அந்த கிராமத்திலேயே சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார்... இவரது மகள் சினேகா.. 18 வயதாகிறது.. மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு பயின்று வருகிறார்.

சினேகாவிற்கு வீட்டில் கல்யாணம் நிச்சயித்துள்ளனர்.. வரும் வியாழக்கிழமைதான் திருமண தேதி குறித்துள்ளனர். இந்நிலையில் தனது தோட்டத்தில் தற்கொலை செய்து கொண்டார்.. அங்குள்ள மரத்தில் துப்பட்டாவில் பிணமாக தொங்கியபடி கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அலறினர்.
உடனடியாக உத்தப்பநாயக்கணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கல்யாண தேதியை குறித்த நிலையில் சினேகாவின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.. இவர் உண்மையிலேயே தூக்கு போட்டுதான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லையா? என்பன உட்பட உத்தப்பநாயக்கணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications