டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்- எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்கிறது இந்தியா டுடே கருத்து கணிப்பு.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுராவில் கடந்த 16-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
8:56 PM, 27 Feb
எக்ஸிட் போல் முடிவுகள் அடிப்படையிலான என்டிடிவியின் உத்தேச கணிப்பு
8:55 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலயா: என்பிபி 20, திரிணாமுல் 11; பாஜக 6
8:54 PM, 27 Feb
நாகாலாந்து:
நாகாலாந்து: பாஜக கூட்டணி 42; என்பிஎப் 6; காங்கிரஸ் 1
8:53 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுரா: பாஜக கூட்டணி 32; இடதுசாரி, காங்கிரஸ் 15; திப்ரா மோதா 32
8:32 PM, 27 Feb
நாகாலாந்து:
இந்தியா டுடே நாகாலாந்து எகிஸ்ட் போல் முடிவுகள்
பாஜக 10-14
என்பிஎப் 3-8
என்பிபி 28-34
காங்கிரஸ் 1-2
8:31 PM, 27 Feb
மேகலாயா:
இந்தியா டுடே மேகாலயா எக்ஸிட் போல் முடிவுகள்
என்பிபி 18-24
காங்கிரஸ் 6-12
பாஜக 4-8
திரிணாமுல் 0
Times Now-ETG Research எக்ஸிட் போல் முடிவுகள்
திரிபுரா: பாஜக 21-27; என்பிபி 18-24; காங்கிரஸ்-0
மேகாலயா: பாஜக 3-6; காங்கிரஸ் 2-5; என்பிபி 18-26
8:06 PM, 27 Feb
Times Now-ETG Research எக்ஸிட் போல் முடிவுகள்
மேகாலயா: பாஜக 3-6; காங்கிரஸ் 2-5; என்பிபி 18-26
நாகாலாந்து பாஜக 39-49; காங்கிரஸ் 0; என்பிஎப் 4-8
7:55 PM, 27 Feb
:
Times Now-ETG Research எக்ஸிட் போல் முடிவுகள்
திரிபுரா பாஜக 24;
இடதுசாரிகள்- காங்கிரஸ் 21;
திப்ரா மோதா-14
7:48 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலயா - இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவுகள்
மொத்த இடங்கள் 60
என்பிபி 18-24
திரிணாமுல் 0
பாஜக 4-8
காங்கிரஸ் 6-12
இதர 4-8
7:43 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலயாவில் தொங்கு சட்டசபை- டைம்ஸ் நவ் எக்ஸிட் போல் முடிவுகள்
7:42 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுராவில் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணிக்கு 3-வது இடம்தான் கிடைக்கும்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:42 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுராவில் அகன்ற திரிபுரா தனிமாநிலம் வலியுறுத்தும் திப்ரா மோதா அணிக்கு 2-வது இடம்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:26 PM, 27 Feb
நாகாலாந்து:
நாகாலாந்து - Matrize எக்ஸிட் போல் முடிவுகள்:
பாஜக கூட்டணி: 35-43
என்பிஎப் 3-5
காங்கிரஸ் 1-3
7:20 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலயா - Matrize எக்ஸிட் போல் முடிவுகள்:
என்பிபி: 21-26 இடங்கள்
திரிணாமுல்: 3-6 இடங்கள்
பாஜக 6-11 இடங்கள்
காங்கிரஸ் 3-6 இடங்கள்
சுயேட்சைகள் 10-19 இடங்கள்
7:19 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுரா: இந்தியா டுடே எக்ஸிட் போல் முடிவின் படி வாக்கு சதவீதம்:
பாஜக- 45%
இடதுசாரி, காங். கூட்டணி 32%
திப்ரா மோதா- 20%
7:18 PM, 27 Feb
நாகாலாந்து:
நாகாலாந்தில் என்டிபிபி- பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:17 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலாயாவில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி ஆட்சியை தக்க வைக்கும்- இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:16 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி; இடதுசாரிகள்-காங். கூட்டணிக்கு தோல்வி: இந்தியா டுடே எக்ஸிட் போல்
7:15 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுரா: இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இண்டியா எக்ஸிட் போல்
மொத்த இடங்கள் 60
பாஜக : 36-45 (45%)
இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி : 6-11 (32%)
திப்ரா மோதா : 9-16 (20%)
7:13 PM, 27 Feb
மேகலாயா:
மேகாலயா மாநிலம்: Zee news கருத்து கணிப்பு:
(அடைப்பு குறிக்குள் 2018 தேர்தலில் பெற்ற இடங்கள்)
என்பிபி- 21- 26 (20)
திரிணாமுல் காங் 8-13
பாஜக 6-11 (2)
காங்கிரஸ் 3-6 (21)
இதர கட்சிகள் 10-19 (17)
7:10 PM, 27 Feb
3 மாநில எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாக தொடங்கின
7:06 PM, 27 Feb
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 7 மணிக்கு பின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியீடு
7:00 PM, 27 Feb
திரிபுரா:
திரிபுராவில் கடந்த 16-ந் தேதி 88% வாக்குகள் பதிவாகின
6:58 PM, 27 Feb
நாகாலாந்து மாநிலத்தில் மொத்த வாக்குப் பதிவு 81.94%; மேகாலயாவில் 74.32% வாக்குப் பதிவு
6:58 PM, 27 Feb
P-MARQ, Jan Ki Baat, Axis My India, Today's Chanakya, TV9, C-Voter ஆகியவையும் எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுகின்றன.
READ MORE
9:23 PM, 26 Feb
மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் இன்று தேர்தல்
9:23 PM, 26 Feb
நாகாலாந்து - மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
9:23 PM, 26 Feb
நாகாலாந்து மாநிலத்தில் பாஜக 20; கூட்டணி கட்சியான என்டிபிபி 40; காங்கிரஸ் கட்சி 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான என்.பி.எப். 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன. லோக் ஜன்சக்தி 15, என்.பி.பி.- தேசியவாத காங்கிரஸ் தலா 12 இடங்கள் சிபிஐ 9, ஐக்கிய ஜனதா தள் 7, ஆர்ஜேடி 3 இடங்களில் போட்டி
9:23 PM, 26 Feb
மேகாலாயாவில் மாநில கட்சிகளுடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி
6:38 AM, 27 Feb
அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளர் கசெட்டோ கிமினி போட்டியின்றி தேர்வால் அங்கு தேர்தல் இல்லை
6:39 AM, 27 Feb
ஆட்சியை யார் பிடிப்பது என்பதில் என்டிபிஎப் - பாஜக கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி
6:40 AM, 27 Feb
நாகலாந்தில் என்டிபிஎப் கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் இன்று தேர்தல்
6:40 AM, 27 Feb
12.97 லட்சம் உள்ள நிலையில் 2,291 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
6:40 AM, 27 Feb
பாஜக, காங்கிரஸ், என்டிபிஎப் உள்பட 183 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
6:41 AM, 27 Feb
இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது
6:41 AM, 27 Feb
நாகலாந்தில் உள்ள 60 தொகுதிகளில் 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல்
6:43 AM, 27 Feb
தேர்தலை அமைதியாக நடத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிப்பு
6:43 AM, 27 Feb
சோகியாங் சட்டசபை தொகுதியில் யுடிபி கட்சி வேட்பாளர் இறந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைப்பு
6:44 AM, 27 Feb
மேகாலயாவில் 60 தொகுதிகள் உள்ள நிலையில் 59 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல்
6:44 AM, 27 Feb
பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், என்பிபி கட்சிகள் இடையே கடும் போட்டி
6:44 AM, 27 Feb
மேகலாயாவில்என்பிபி-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் இருகட்சிகளும் தனித்து போட்டி
6:44 AM, 27 Feb
மாநிலத்தில் உள்ள 59 தொகுதிகளில் மொத்தம் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
6:44 AM, 27 Feb
21.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்; 3,419 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
6:44 AM, 27 Feb
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது
6:45 AM, 27 Feb
மேகாலயா மாநிலத்தில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
6:59 AM, 27 Feb
இன்று தேர்தல் நடக்கும் மேகாலயாவின் முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இங்கு பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த கூட்டணிக்கு 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர வேறு சில கட்சிகளும் இந்த கூட்டணியில் உள்ள நிலையில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் என்பிபி மற்றும் பாஜக தனித்து போட்டியிடுகின்றன.
7:00 AM, 27 Feb
மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் சோகியாங் சட்டசபை தொகுதி வேட்பாளரான யுடிபி கட்சியின் வேட்பாளர் எச்டிஆர் லைங்தோ காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாறாக 59 தொகுதிளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
7:02 AM, 27 Feb
மேகாலயாவில் பாஜக, என்பிபி கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போது இரு கட்சிகளும் தனித்து களமிறங்குகின்றன. பாஜக 59 இடங்களில் போட்டியிடும் நிலையில் என்பிபி கட்சி 57 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் 59 தொகுதிகளில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7:06 AM, 27 Feb
மேகாலயா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்
7:07 AM, 27 Feb
மேகாலயாவில் எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 58 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
7:07 AM, 27 Feb
நாகாலாந்து மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கியது
ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்
7:09 AM, 27 Feb
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் வாக்குப்பதிவு துவங்கியது
மேகலாயாவின் 59 தொகுதிகளுக்கும், நாகலாந்தின் 59 தொகுதிகளுக்கும் தேர்தல் துவங்கியது
காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கு செலுத்த ஆர்வம்
7:15 AM, 27 Feb
நாகலாந்து, மேகாலயாவில் தலா 60 சட்டபை தொகுதிகள் உள்ளன. இதில் தலா 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு நாகலாந்து, மேகாலயாவில் உள்ள தலா 59 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் துவங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
8:06 AM, 27 Feb
நாகாலாந்து தேர்தலில் போட்டியிடும் பாஜக - என்டிடிபி கட்சி வேட்பாளர்களில் 83% பேர் கோடீஸ்வரர்கள்
9:10 AM, 27 Feb
மக்கள் மத்தியில் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் மேகாலயாவில் புதிய முயற்சி
#WATCH | First five early voters receive momentos to encourage early voting in #Meghalaya Assembly elections
Meghalaya and Nagaland Election (மேகாலயா & நாகலாந்து தேர்தல்) 2023 LIVE News in Tamil: Check Out the LIVE News Updates on Meghalaya and Nagaland State Assembly Elections 2023 Voting and News highlights at Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.