இலங்கை மனித வெடிகுண்டுகளுடன் தொடர்பு: ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: இலங்கை தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்த நபர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் தற்கொலைப்படை நடத்தியவர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவில் படித்தவர். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகளைத் தொடர்ந்து தற்கொலைப்படையாக செயல்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் வடக்கு மெல்போர்ன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications