நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் டாக்டர் ஆகலாம்.. இலவச ஆலோசனைக்கு இத படிங்க முதல்ல!

Subscribe to Oneindia Tamil

கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்து ,முடிந்த நீட் தேர்வு எனப்படும் மருத்துவத்துக்கான MBBS /BDS நுழைவு தேர்வின் முடிவுகள் ஜூன் 5 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் முடிவில் 701 மதிப்பெண்கள் பெற்றவர் அகில இந்தியா அளவில் முதல் இடத்தை பிடித்தார் .தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 1 ,40,000 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதினார் ,இதில் குறைத்தது 107 மதிப்பெண்கள் (OBC ,SC /ST ) பிரிவினருக்கும் 134 மதிப்பெண்கள் (FC /UR ) OPEN பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்ணாகும்.

இவ்வாறு வெளிவந்த தேர்வு முடிவில் தமிழக மாணவர்களுக்கு சற்று பின்னடைவாகவே இருக்கிறது ,என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை ,தமிழகத்தில் எழுதிய 1,40,000 பேரில் வெறும் 59,785 மாணவ,மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் சுமார் 80000 பேர் தேர்வில் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 107- ஐ கூட பெறாமல் தோல்வி அடைத்துள்ளனர்.

META NEET Academy is helping students to enter into medical with juts a pass mark

இவ்வாறு நீட் தேர்வில் வெறும் தேர்ச்சி மட்டும் பெற்று அடுத்து என்ன செய்வது ,எப்படி தமிழகத்தில் அல்லது இந்தியாவில் மருத்துவம் பயில்வது என்ற கவலையில் உள்ள மாணவர்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி மருந்தாக ,இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறது ,சென்னை காட்டுப்பக்கத்தில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி.

நீட் தேர்வின் குறைத்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 107 மற்றும் அதற்க்கு மேல் எவ்வளவு மதிப்பெண்களை பெற்றாலும் கவலை இல்லை ,உங்கள் பிள்ளைகளும். இந்த ஆண்டு மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கான ஆண்டு கல்வி கட்டண விபரம்: 400 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் அனைத்து தரப்பினருக்கும் ரூ 13,600 முதல் 3,50,000 வரையிலான கல்விக் கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

META NEET Academy is helping students to enter into medical with juts a pass mark

360 முதல் 400 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 12,50,000 வரை உள்ள CATEGORY -யில் எம்.பி.பி.எஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 360 க்கும் குறைவாக 107 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.18 லட்சம் முதல் 22 லட்சம் வரை ஆண்டு கல்வி DEEMED UNIVERSITY- ல் கட்டணத்தில் இடம் கிடைக்க அனைத்து விதமான ஆலோசனைகளும், விபரங்களும் மெட்டா நீட் அகாடெமி இலவசமாக வழங்குகிறது

குறிப்பாக அகில இந்திய ஒதுக்கீடு 15 % மாநில அரசு ஒதுக்கீடு இடங்கள் 85 % அரசு சார்த்த சுயநிதி மருத்துவ கல்லூரில் அரசு ஒதுக்கீடு 50 %,நிர்வாக ஒதுக்கீடு 50 % NRI ஒதுக்கீடு ,தனியார் நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாக ஒதுக்கீடு 100 % ,மற்றும் தமிழக மாணவர்களுக்கென வெளிமாநில ஒதிக்கீடாக புதுவை CENTAC ,கர்நாடக (KEA) போன்ற அனைத்து நிலைகளிலும் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் MBBS பயில இலவச ஆலோசனை வழங்கி மாணவர்களுக்கு பயனாய் விளங்கும் ,சென்னை மெட்டா நீட் அகாடமி- யை தொடர்பு கொண்டு இதன் பயனை பெற்றோர்கள் அடையலாம்.

META NEET Academy is helping students to enter into medical with juts a pass mark

இவ்வாறு ,மெட்டா நீட் அகாடமி இலவச ஆலோசனை வாயிலாக இதுவரை சுமார் 3600 மாணவ ,மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர் ,என்பது கூடுதல் தகவலாகும் .

மெட்டா நீட் அகாடமி யில் இலவச ஆலோசனை பெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

+91-9843556776 , +91-9566136126

META NEET ACADEMY

189 , U.K TOWERS ,

MOUNT POONAMALLEE ROAD,

NEXT TO YAMAHA SHOWROOM,

KATTUPAKKAM,

CHENNAI-600056

044-48565875.

www.metaneet.com

மேலும் தகவலுக்கு www.metaneet.com பக்கத்திற்கு செல்லவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+