மருத்துவ இடம் கிடைத்ததும் சேர வசதி இல்லையா .. உதவிகரம் நீட்டூம் சென்னையை சேர்ந்த பிரபல பௌன்டேஷன்
சென்னை: தமிழகத்தில் நீட்டில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்தும் சேர வசதி இல்லாத மாணவ மாணவியருக்குமருத்துவம் பயில உதவிக்கரம் நீட்டுகிறது மெட்டா பௌண்டேசன்.
நீட் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவ கலந்தாய்வில் எம் பி பி எஸ் இடம் கிடைத்தும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் மெட்டா பௌண்டேசன் அணுகி ஸ்காலர்ஷிப் பெறலாம்.

தமிழகத்தில் தற்போது நடைபெறும் மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்த வசதி இல்லாத மாணவர்கள் meta foundation அணுகி தங்களது கல்லூரி கட்டணத்திற்கான உதவியை பெறலாம் , இது அரசு மற்றும் அரசு கோட்டா வில் சேரும் மாணவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
கல்வி கட்டணத்திற்கான உதவி தொகை பெற விரும்புவோர் தாங்கள் சேர்ந்ததற்கான அலாட்மென்ட் ஆர்டர் காப்பி , நீட் ஸ்கோர் கார்டு மற்றும் வருமான சான்றிதழ் நகல்கள் கொண்டு வந்து 11/08/2019 , 12/08/2019 and13/08/2019 தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்குrs 13500 மும், அரசு கோட்டா வில் சேரும் மாணவர்களுக்கு ரூபாய் 10000மும் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படும் .முதலில் வரும் மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ஸ்காலர்ஷிப் 400 மேல் மதிப்பெண் பெற்ற bds மாணவர்களுக்கும் பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு;
contact 9843556776, 9566136126(whats up)
meta foundation tamilnadu
c/o meta neet academy
no 3601 uk towers
mount poonamallee road
kattupakkam, chennai 600056
tamilnadu , india.
www.metaneet.com
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications