மகாராஷ்டிரா கட்டிட விபத்து.. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பலி.. 10 பேர் காயம்.. மீட்பு பணி தீவிரம்!
மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் தேசில் பகுதியில் பெரிய கட்டிட விபத்து ஏற்பட்டது .5 மாடிகள் கொண்ட கட்டிடம் விழுந்து விபத்து ஏற்பட்டது.

35க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கினார். கட்டிடத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட விரிசல் இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையின் மூன்று குழுக்கள் இரண்டாவது நாளாக இங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மகாராஷ்டிரா கட்டிட இடிபாட்டில் சிக்கி மொத்தமாக 13 பலியாகி உள்ளனர். 10 பேர் காயங்களுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இன்று 4 வயது குழந்தை ஒன்றும், 63 வயது மூதாட்டி ஒருவரும் மீட்கப்பட்டனர். இன்னும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இவர்களை காப்பாற்றும் வகையில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications