அட.. அமெரிக்காவிலும் ஒரு அனுஷ்கா சர்மா.. நிஜமும், நிழலும் பேசிய அந்த அழகு தருணம்!
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா போல் அமெரிக்கா பாடகி ஒருவர் ஒரே சாயலில் உள்ளதால் இருவரது புகைப்படமும் வைரலாகி வருகிறது.
உலகில் ஒருவரை போல் 7 பேர் இருப்பார்கள் என்று புராணம் கூறுகிறது. அந்த வகையில் அச்சு அசலாக ஒருவரை போல் இன்னொருவரை பார்த்து விட்டால் அதில் நாம் காணும் மகிழ்ச்சி சொல்லி மாளாது.

அதிலும் ஒரே சாயல் கொண்ட இருவரும் பேசிக் கொண்டால் ஆஹா இதுதான் அற்புதம், மகிழ்ச்சியான தருணம். இந்நிலையில் அனுஷ்கா சர்மா போல் அமெரிக்க பாடகி ஒருவர் இருக்கும் படங்கள் வைரலாகி வருகிறது.
ஆம் நம்பமுடியவில்லையா, அமெரிக்க பாடகி ஜூலியா, தனது டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா சர்மாவின் படத்தையும் தனது படத்தையும் பதிவிட்டு அதில் நீங்களும் நானும் தோற்றத்தில் இரட்டையர்களை போல் இருக்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
OMG YES!! 😲 I've been looking for you and the remaining 5 of our dopplegangers all my life 😂 https://t.co/SaYbclXyXt
— Anushka Sharma (@AnushkaSharma) February 5, 2019
அதை பார்த்த அனுஷ்கா சர்மாவோ அட கடவுளே, நானும் தோற்றத்தில் உங்களை போல் இருக்கிறேன். நம்மை போன்று மீதமுள்ள 5 பேர்கள் என் முழு வாழ்நாளில் இருப்பார்கள் என்று பதில் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது டிரென்டாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications