மும்பையில் சிலிண்டர் வெடித்து சிதறி விபத்து.. 20 பேர் காயம்.,. விரைந்த தீயணைப்பு வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை லால்பாக் பகுதியில் சிலிண்டர் வெடித்து சிதறி 20 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து நடந்த இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது என்று பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

At least 20 people were injured on Sunday in a cylinder blast in Mumbai’s Lalbaug area

விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்துக்கான காரணங்கள் உடனடியாக தெரியவரவில்லை. சம்பவ இடத்தில் விசாரணையும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+