ரன்பீர் கபூரின் அப்பா.. பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    Actor Rishi Kapoor passes away at 67

    இந்தியில் ஹிட் அடித்த பாபி படம் தொடங்கி லவ் ஆஜ் கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ரிஷி கபூர். அதன்பின் வயது மற்றும் உடல் நிலை காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் உலகில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

    Bollywood actor Rishi Kapoor hospitalized in Mumbai

    இந்த நிலையில் ரிஷி கபூர் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் இருக்கும் எச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் தம்பி பிரபல நடிகர் ரந்தீர் கபூர் இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ளார்.

    அவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக ரந்தீர் கபூர் தெரிவித்துள்ளார். ரிஷி கபூர் கேன்சர் காரணமாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒருவருடமாக சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு திரும்பினார்.

    இந்த நிலையில் தற்போது இவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவரின் மகன் ரன்பீர் கபூர் தற்போது மருத்துவமனையில் ரிஷி கபூர் உடன் இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+