மும்பையில் கொரோனாவுக்கு 2 போலீசார் பலி- காவல்துறையினர் கடும் அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: கொரோனா தொற்று நோய்க்கு மும்பையில் முதல் முறையாக 2 போலீசார் உயிரிழந்திருப்பது காவல்துறையினரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் மிக மோசமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அதுவும் மும்பையில் கொரோனா தாக்கமும் உயிரிழப்பும் பெருந்துயரமாக இருந்து வருகிறது.

மும்பையில் தமிழர் வாழும் தாராவி பகுதியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் கொரோனாவுக்கு 2 போலீசார் பலியாகி உள்ளனர்.
மும்பையில் முதல் முறையாக போலீசார், கொரோனா தாக்குதலில் பலியாகி உள்ளனர். இரண்டு பேருமே தலைம கான்ஸ்டபிள்கள். இருவரது மரணமும் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
மும்பை நகரத்தில் ஏற்கனவே 40 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகத்தின் முக்கிய நகரங்கள் - வீடியோ
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications