உடம்பில் ஒட்டு துணி இல்லை.. மகளின் கந்தரகோலம்.. அதிர்ச்சி அடைந்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்!
17 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார்
மும்பை: உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. 17 வயது சிறுமியும், இளைஞரும் வீட்டிற்குள் ஜாலியாக இருந்துள்ளனர்.. திடீரென அந்த பெண்ணின் அம்மா அதை பார்த்துவிட்டார்.. இதையடுத்துதான் அந்த சோக சம்பவம் நடந்துள்ளது!
மும்பையின் குர்லா பகுதியில் வசித்து வருபவர் சுனில் ஷிந்தா என்ற இளைஞர்.. இவருக்கு 20 வயதாகிறது.. 17 வயது சிறுமியை இவர் காதலித்தார்.

அந்த சிறுமியும் இளைஞரை உயிருக்கு உயிராக நேசித்தார்.. இருவரும் ஊர் ஊராக சுற்றி திரிந்தனர்.. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாதபோது, சிறுமி இளைஞரை வரவழைத்தார்.. இருவரும் பெட்ரூமில் டிரஸ் இன்றி ஜாலியாக இருந்துள்ளனர்.
அந்த நேரம் பார்த்து அந்த சிறுமியின் அம்மா வந்துவிட்டார்.. அவரிடம் அந்த வீட்டின் இன்னொரு சாவி இருந்துள்ளது.. அதை வைத்து திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டார்.. ரூமுக்குள் 2 பேரும் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. ஆனால் அம்மாவை பார்த்து அவங்க 2 பேரும் அதிக அதிர்ச்சி ஆனார்கள்.. விறுவிறுவென காதலன் தப்பியோடினார்.
அளவுக்கு அதிகமாக பதட்டமடைந்த சிறுமியோ படக்கென மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.. இதில் அவருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அச்சிறுமியின் தாயார் போலீசில் சுனில் மீது புகார் தந்தார்.. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், மாணவி பெட்ரூமில் இருந்து கீழே குதிக்கும்போது சுனில் அதை வேடிக்கை பார்த்து கொண்டே நின்றாராம்.. ஓடிப்போய் அவரை தடுக்கவில்லையாம்.. மாறாக தன்னை காப்பாற்றி கொள்ளவும், ஓடி ஒளிந்து கொள்ளவுமே முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை தந்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications