மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் எக்ஸிட் போல் LIVE: 2 மாநிலங்களிலும் தொங்கு சட்டசபை? கருத்து கணிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகள் இன்று மாலை 6 மணியில் இருந்து வெளியாக உள்ளன. மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. ஜார்க்கண்ட் சட்டசபையில் உள்ள 81 இடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 43 இடங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13ம் தேதி நடந்தது. 2ஆம் கட்டமாக மீதமுள்ள 38 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்றும் நடைபெற்றது.
மகாராஷ்டிரா, ஜார்க்கட் எக்ஸிட் போல் முடிவுகள் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

Dainik Bhaskar எக்ஸிட் போல் முடிவுகள்- ஜார்க்கண்ட்
Sudarshan News எக்ஸிட் போல் முடிவுகள்- மகாராஷ்டிரா
Poll Diary எக்ஸிட் போல் முடிவுகள்- மகாராஷ்டிரா
📊 Exit Poll Alert!
— Poll Diary (@poll_diary) November 20, 2024
The Poll Diary Exit Poll for the Maharashtra Legislative Assembly Elections 2024!
Stay tuned for more insights and projections! 🗳️ #MaharashtraElections2024 #exitpoll #Maharashtra #MaharashtraElections #BJP #congress #MNS #NCP pic.twitter.com/b6NxSRkl8D
Dainik Bhaskar எக்ஸிட் போல் முடிவுகள்- மகாராஷ்டிரா
मराठा आरक्षण आंदोलन, मराठा Vs OBC के मुद्दे और लाडकी बहिन जैसी योजना का असर क्या रिजल्ट पर भी दिखेगा।#MaharashtraElection2024
— Dainik Bhaskar (@DainikBhaskar) November 20, 2024
इन सवालों का जवाब जानने के लिए देखिए भास्कर रिपोर्टर्स पोल- https://t.co/QRZcgSkR6o pic.twitter.com/jo19PZOZfV
Lokshahi மராத்தி எக்ஸிட் போல் முடிவுகள்
டைம்ஸ் நவ்- ஜேவிசி எக்ஸிட் போல் முடிவுகள்- ஜார்க்கண்ட்
PHALODI SATTA BAZAR எக்ஸிட் போல் முடிவுகள்
2023 சத்தீஸ்கர், மபி தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்
லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள்
2019-ல் ஜார்க்கண்ட் எக்ஸிட் போல் முடிவுகள் சொன்னது என்ன?
2019-ம் ஆண்டு கணிப்புகள் பிழையாகின
மகாராஷ்டிரா தேர்தல் களம்
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications