மகாராஷ்டிரா.. ஒரே நாளில் 31,855 பேருக்கு கொரோனா.. தினமும் சராசரியாக 1000 நோயாளிகள் பலியாக வாய்ப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் ஆக்டிவ் கோவிட் -19 கேஸ்கள் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் 3 லட்சத்தை எட்டக்கூடும் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மிக அதிகமாக கொரோனா பாதித்த மாவட்டமாகியுள்ளது புனே. அந்த மாவட்டத்தில் அதிக அளவில் அதாவது 61,125 என்ற அளவுக்கு தொற்று பதிவாகியுள்ளது.
நாக்பூர் (47,707) மற்றும் மும்பை (32,927) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாக்பூர், தானே மோசம்
இப்படியே, கேஸ் எண்ணிக்கை உயர்ந்தால், பல மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை வசதிகளில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நாக்பூர் மற்றும் தானே ஆகியவை தங்கள் மருத்துவ வசதிகளை அதிகரிக்காவிட்டால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறிவிடலாம்.
அடுத்த 11 நாட்களில் இறப்பு எண்ணிக்கை 64,000 க்கு மேல் உயரக்கூடும்.

ஒரு நாளைக்கு 1000 நோயாளிகள் மரணம்
மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் மரண விகிதம், 2.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அங்கு மொத்த கேஸ் எண்ணிக்கை, 28,24,382 என்ற அளவில் உள்ளது. எனவே, 2.27 சதவீதம் என்ற அடிப்படையில், 64,613 கொரோனா நோயாளிகள் இறக்க வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 1000 கொரோனா நோயாளிகள் பலியாகும் வாய்ப்பு உள்ளது என்பதே அர்த்தமாகும். அடுத்த இரண்டு வாரத்திற்கு இப்படித்தான், நிலவரம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

முதல் முறை
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 31,855 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதுவரை அதாவது கடந்த வருடம் கொரோனா பரவியது முதல் இப்படி ஒரே நாளில் இத்தனை அதிகமான கேஸ்கள் பதிவானது இல்லை. ஆனால் கொரோனா ஓய்ந்து விட்டதாக நினைத்த இந்த காலகட்டத்தில் இவ்வளவு அதிக கேஸ் பதிவாகியுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனாதான் இதற்கு காரணம்.

படுக்கை வசதிகள்
கேஸ்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், ஆக்ஸிஜன் சப்ளை வசதியுடன் கிட்டத்தட்ட 4,000 படுக்கைகள் அந்த மாநிலத்திற்கு தேவைப்படுகிறது. நாக்பூர் மற்றும் தானே மாவட்டங்களில் கொரோனா பெட்கள் ரொம்பவே தேவை என்கிறார்கள் சுகாதாரத்துறை வல்லுநர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications