மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேருக்கு கொரோனா- 81 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமடைந்துள்ளது. மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம். இந்தியாவில் மொத்தம் 3,53,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா மரணங்கள் 10 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 2,701 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,445 ஆக அதிகரித்தது.
மகாராஷ்டிராவில் 24 மணிநேரத்தில் 81 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,328 பேர் ஏற்கனவே உயிரிழந்தது கணக்கிடப்படாமல் இருந்தது. இதனையும் சேர்த்து அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5537 ஆகவும் உயர்ந்துள்ளது.
டெல்லியில் 24 மணிநேரத்தில் 1859 பேருக்கு கொரோனா உறுதியானது. 24 மணிநேரத்தில் டெல்லியில் 93 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44688 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1837 ஆகவும் இருக்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications