தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
மும்பை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ட்விட்டரில் அறிவித்துள்ள நக்மா, வீட்டுத்தனிமையில் உள்ளார்.
Recommended Video

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நடிகையுமான நக்மா, டந்த ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். எனினும் அவருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. இதை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நக்மா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்."சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு இப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
எல்லாவற்றிலும் தயவுசெய்து கவனமாக இருங்கள். தடுப்பூசியின் 1 வது மருந்தை எடுத்துக் கொண்ட பிறகும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போட்டுவிட்டோமே என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என அவரது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, பழம்பெரும் நடிகர் பரேஷ் ராவலும் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். அதை அவர் சமூக ஊடகங்களில் அண்மையில் தெரிவித்தார். இதற்கிடையில், அக்ஷய் குமார், கோவிந்தா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications