அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ
பள்ளி மாணவிகளுடன் மஹாராஷ்டிரா எம்பி ஒருவர் நடனம் ஆடியுள்ளார்.
Recommended Video

மும்பை: வெள்ளை கலர் பைஜாமா, ஜுப்பாவில் குத்தாட்டம் போட்டுள்ளார் 63 வயதான எம்பி ஒருவர்! இந்த வீடியோதான அனல்பறக்க இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்தான் மதுக்கர் குக்டே. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். இவருக்கு வயது 63.
அப்பகுதியின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் இவரை சிறப்பு விருந்தினராக கூப்பிட்டிருந்தார். பள்ளி நிகழ்ச்சி என்றால் ரொம்பவும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டார் எம்பி.

சினிமா பாட்டு
பள்ளிக்கு தொகுதி எம்பி வந்ததால், மாணவியர் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்தி கொண்டிருந்தனர். அப்போது மாணவியரின் டான்ஸ் புரோக்கிராமும் நடைபெற்றன. இதில் ஒரு மாணவி சினிமா பாட்டு ஒன்றிற்கு பம்பரம் போல சுழன்று மாணவிகள் வளைந்து நெளிந்து ஆடி கொண்டிருந்தார்.

டான்ஸ் ஆட அழைப்பு
இதை மேடையில் இருந்து பார்த்துகொண்டிருந்த எம்பி.க்கு திடீரென பரவசம் வந்துவிட்டது. அவருக்கும் டான்ஸ் ஆட வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டதால் திடீரென மேடையிலேயே ஆட தொடங்கிவிட்டார். உடனே மேடையில் இருந்தவர், அங்கு ஆடிவிட்டு, கீழே உட்கார்ந்து கொண்டிருந்த மாணவிகளையும் கூட வந்து தன்னுடன் டான்ஸ் ஆடுமாறு அழைக்கிறார்.

வளாகம் அதிருகிறது
இதை பார்த்ததும் சில மாணவிகள் தயங்க.. சில மாணவிகள் வெட்கப்பட.. திடீரென ஒரு மாணவி எழுந்துவந்து எம்.பியுடன் சேர்ந்து ஆட ஆரம்பிக்கிறார். இதை பார்த்ததும் ஒட்டுமொத்த பள்ளியும் கைத்தட்டி ஆர்ப்பரிக்கிறது. சக மாணவிகள் உற்சாகத்தில் கூச்சலிட பள்ளி வளாகமே அதிருகிறது. தொடங்குகிறார். இதை பார்த்ததும், மேலும் 2 மாணவிகளுக்கு உற்சாகம் வந்துவிட, அவர்களும் எம்பி போட்ட டான்சில் கலந்து கொள்கிறார்கள்.
|
பைஜாமா ஜூம்மா
இதனைத் தொடர்ந்து அம்மாணவியுடன் எம்.பி சேர்ந்து நடனமாட, மேலும் இரண்டு மாணவியர் வந்து ஆட்டத்தில் சேர்ந்துகொள்கின்றனர். இப்படி பள்ளி மாணவிகளுடன் வெள்ளை பைஜாமா ஜும்மா, வாஸ்கோட் அணிந்து நடமாடும் எம்பியின் வீடியோவை பலர் பார்த்து மகிழ்கின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications