பிரதமர் நாட்டுக்கு புதிதாக வந்த ஒரு டெங்கு கொசு..மருந்தை அடித்து வெளியேற்றுங்கள்.. காங்கிரஸ் எம்எல்ஏ
மும்பை: பிரதமர் நாட்டுக்கு புதிதாக வந்துள்ள ஒரு டெங்கு கொசு, அவரை ஸ்பிரே அடித்து ஆட்சியிலிருந்து விரட்டியடியுங்கள் என்று காங்கிரஸ் எம்எல்ஏ பிரனிதி ஷிண்டே தெரிவித்தார்.
சோலப்பூர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரனிதி ஷிண்டே ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நம் நாட்டுக்கு புதிதாக ஒரு டெங்கு கொசு வந்துள்ளது. அவரது பெயர் மோடி.

அவரால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். கொசு மருந்தை ஸ்பிரே செய்து அவரை பதவியிலிருந்து விரட்டியடியுங்கள். பாஜக எம்பி சரத் பன்ஷாட் ஒரு குடிகாரர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதற்கு பன்ஷாட் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் பார்ட்டிகளுக்கு கையில்லாமல் ஆடை (ஸ்லீவ்லெஸ்) உடுத்திச் செல்பவர்களுக்கு என்னை பற்றி பேச உரிமை இல்லை. அவர் (பிரனிதி) மும்பையில் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியும். நான் அவரை பற்றி வாய் திறந்தால் சோலாப்பூரில் எங்கும் அவரால் தலைகாட்ட முடியாது. இதுதான் அவருக்கு கடைசி எச்சரிக்கை என்றார் பன்ஷாட்.
-
பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் ஒரு வேண்டுகோள்.. கங்காநகர் தெரியுமா? இந்தியாவை மிரட்டும் ஒரு விஷயம் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications