மும்பையை கலக்கும் ரஜினிகாந்த் ஸ்டைல் தோசை… வாடிக்கையாளர்களை அசத்தும் ரசிகர்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களால் ஆச்சர்யத்துடன் பேசப்படும் விஷயம் பறக்கும் தோசை தான். பறக்கும் அந்த தோசையின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை. மும்பையில் மிகப்பிரலமாக பேசப்படுகிறது இந்த ரஜினி தோசை.
Recommended Video
மும்பையின் தாதர் பகுதியில் முத்து அண்ணா என்ற சாலையோர உணவகம் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் உள்ள மாஸ்டர் முத்து, வேகவேகமாக தோசை சுட்டு, ஸ்டைலாக தட்டில் வைத்து, லாவகமாக வாடிக்கையாளர்களுக்கு தந்து வருகிறார்.

இதை பார்த்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் நீங்கள் ரஜினிகாந்த் ரசிகரா என்று இந்தியில் கேட்கிறார்கள். அதற்கு முத்து, ஆமாம் நான் தலைவர் ரஜினியின் ரசிகன்தான் என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினிகாந்த் ஸ்டைல் தோசை, தலைவா தோசை என்று அங்குள்ளவர்கள் பாராட்டிக் கொள்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி ரசிகரின் லாவகமான தோசை சுடும் ஸ்டைலால் கவரப்பட்ட மும்பைவாசிகள் வீடியோவை தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications