சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சிவசேனாவின் நிலைப்பாடுகள் குறித்து அறிவித்து வந்தார் சஞ்சய் ராவத். தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்த போது மட்டும் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் பேசினார்.

மற்ற நேரங்களில் சிவசேனாவின் நிலையை ஊடகங்களில் தொடர்ந்து கூறி வந்தவர் சஞ்சய் ராவத். அத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் சஞ்சய் ராவத் நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று சஞ்சய் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் சஞ்சய் ராவத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications