கூகுள் தேடுதலில் மோடியை முந்திய சன்னி லியோன்.. குறிப்பாக தேடியது இவங்கதான்.. அதுவும் இதைத்தான்!
மும்பை: கூகுள் தேடுதல் பட்டியில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அதிகம் தேடப்பட்ட நபர் பிரபலம் நடிகை சன்னி லியோன் தான் என கூகுள் அறிவித்துள்ளது.
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனுக்கு இந்தியாமுழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை நிரூபிக்கும் விதமாக கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக சன்னி லியோன் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் சன்னி லியோன் தான் டாப்பில் இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான்,கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம் பேர் சன்னி லியோனைத்தான் தேடி இருக்காங்களாம். பெரும்பாலானோர் சன்னி லியோன் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத்தான் விரும்பி பார்த்துள்ளார்களாம். மேலும் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட தொடரையும் கூகுளில் விரும்பி பார்த் உள்ளார்களாம்.
மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சன்னிலியோனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் அதிகம் தேடியிருக்காங்க என்று கூகுள் சொல்லியிருக்கிறது. அதிலும் . குறிப்பாக மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் சன்னி லியோனை கூகுளில் தேடியதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதுபற்றி அறிந்து நடிகை சன்னி லியோன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், இந்த பெருமைக்கு தன்னுடைய ரசிகர்கள்தான் காரணம் என்கிறார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
3.2 கோடி கொசுக்களை ஊருக்குள் விடப் போகும் கூகுள்! பின்னணியில் மெகா ஸ்கெட்ச்! அமெரிக்கா அனுமதிக்குமா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications