உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 14.35 கோடி பேர் பாதிப்பு -30.56 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவிற்கு 807,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,18,277 பேராக அதிகரித்துள்ளது.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 807,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,18,277 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 12,21,26,742 குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1,83,35,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 109,407 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 13,388 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,56,408 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 57,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,25,33,935 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 860 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் மொத்த எண்ணிக்கை 582,433 பேராக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 73,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,40,50,885 பேராக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனாவிற்கு 3,481 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனாவிற்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 3,78,530 பேராக உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவிற்கு 43,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,39,920 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தம் 375 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 101,597 பேர் உயர்ந்துள்ளது.
ரஷ்யா, பிரிட்டனில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் துருக்கி நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 61,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரேனாவிற்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43,84,624 பேராக உயர்ந்துள்ளது. 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications