அப்படி போடுங்க... இப்படி போடுங்க... தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் ஸிவா.. வைரல் வீடியோ
Recommended Video

மும்பை: கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா அவரது தந்தைக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தோனி கிரிக்கெட்டில் பிஸியாக இருந்தாலும் தனது மனைவி மற்றும் மகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர்களுடன் வெளியில் செல்வது, புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிடுவது என செய்து வருகிறார்.

வீடியோ
மகளின் குறும்புத்தனங்களை வீடியோவாக பதிவு செய்து வருகிறார். இது வழக்கமான ஒன்று என்றாலும் தற்போது அவரது மகள் ஸிவா, தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கண்காணிப்பு
அந்த வீடியோவில் மகள் ஆடும் நடன அசைவுகளை கவனித்துக் கொண்டே தோனி ஆடுகிறார். அதுபோல் தோனி சரியாக ஆடுகிறாரா என ஸிவாவும் கண்காணிக்கிறார். இந்த வீடியோவுக்கு அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் பதில்
இது போல் தனது தந்தை தோனிக்கு மகள் ஸிவா தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோவும் கடந்த வாரம் வைரலானது. அதில் எப்படி இருக்கீங்க என ஸிவா மழலை தமிழில் கேட்கிறார். அதற்கு தோனியோ நல்லா இருக்கேன் என கூறுகிறார்.
|
ரசிகர்கள் மனதை தொட்ட வீடியோ
இந்த வீடியோவை "Greetings in Two languages" என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார் தோனி. இது போல் ஹர்பஜன் சிங்கும் தமிழில் வாழ்த்து கூறுவது, தமிழ் கற்றுக் கொள்வது என செய்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications