கார் பஞ்சர்… ஜாக்கியுடன் பெண் கலெக்டர்... இணையத்தில் தெறி வீடியோ!
மைசூரு: மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி பஞ்சரான தமது கார் டயரை தனியாளாக கழற்றி சரி செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video
மாவட்ட ஆட்சியரான அவர், அண்மையில் குடும்பத்தினருடன் சொந்த காரில் பயணித்துள்ளார். வழியில் அவரது கார் டயர் பஞ்சரானது. சற்றும் யோசிக்காமல் களத்தில் இறங்கிய ரோகிணி சிந்தூரி, காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றினார்.

பின்னர் வேறு டயரை லாவகமாக மாற்றி சரி செய்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் ரோகிணி சிந்தூரியை அடையாளம் கண்டு கொண்டார். உடனடியாக தமது செல்போனில் வீடியோ எடுத்த அவர், ரோகிணியிடம் சென்று விசாரித்தார்.
இணையத்திலும் அந்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் பொது இடங்களில் அனைவர் முன்னிலையிலும் தமது அதிகாரத்தை செலுத்த முற்படுவர்.
ஆனால் கலெக்டர் ரோகிணியோ எவ்வித அலட்டலும் இன்றி செயல்பட்டதை கண்ட மக்கள் அவரது எளிமையை பாராட்டி தள்ளி உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications