உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் - பரவும் கட்டுக்கதைகளும்.. உண்மை விளக்கங்களும்!
குழந்தைகள் அழும்போது பெரும்பாலும் அம்மாக்கள் கிரைப் வாட்டரை தான் தருவார்கள். ஆனால் சமீபகலாமக கிரைப் வாட்டர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குறித்து தெரிந்து கொள்ளாமல் இருப்பவர்கள் மிக மிகக்குறைவு. நம்மில் பெரும்பாலானோர் கூட குழந்தையாக இருக்கும்போது உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரை குடித்திருப்போம்.
ஆனால் தற்போது மக்களிடையே இருக்கும் சில பொதுவான கேள்விகள்:

கிரைப் வாட்டர் என்றால் என்ன? அது குழந்தைகளுக்கு எப்படி உதவுகிறது?
கிரைப் வாட்டர் என்பது ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் கலவையாகும். இது சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, அஜீரணம் வாயு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது இயற்கையான பொருட்களையே கொண்டுள்ளது.
கிரைப் வாட்டரில் தீங்கு விளைவிக்கும் ப்ரிசர்வ்வேட்டிவ்ஸ் உள்ளதா?
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் சதகுப்பை எண்ணெய் மற்றும் சர்ஜி காக்ஷரா போன்ற பொருட்கள் மட்டுமே உள்ளன. உடல் நலத்துக்கான உட்பொருட்களின் கலவையாக உள்ளது. இது வாயு, அமிலத்தன்மை மற்றும் செரிமானமின்மை காரணமாக ஏற்படும் வயிற்று வலியில் இருந்து குழந்தைகளுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கிறது.
கிரைப் வாட்டரை பாதுகாப்பாக வைத்திருக்க மிக சிறிய அளவு ப்ரிசர்வ்வேட்டிவ்ஸ் மட்டும் உள்ளது. இது தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்படுத்தப்பபடுகிறது. அதோடு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட மிக குறைவாக இருக்கும்படி பராமரிக்கப்படுகிறது.
கிரைப் வாட்டரில் ஆல்கஹால் உள்ளதா?
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் துளியும் ஆல்கஹால் இல்லை என்பது சோதனை நிகழ்த்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. இது உட்வேர்ட்ஸ் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரைப் வாட்டர் பாதுகாப்பானது இல்லை என்கிறார்களே. அது உண்மையா?
உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பாதுகாப்பான ஒன்று தான். உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டரில் சதகுப்பை எண்ணெய், சர்ஜி காக்ஷரா உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. பல தலைமுறையாக தாய்மார்கள் நம்பி பயன்படுத்தி வருவதே இதன் பாதுகாப்பிற்கு ஒரு சாட்சி.
கிரைப் வாட்டரை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.. அப்படியென்றால் இது பாதுகாப்பானது அல்ல என்று அர்த்தமா?
நாம் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மருத்துவரிடம் செல்ல முடியாது. நமக்கு அஜீரணம் இருந்தால் ஜெலுசில் எடுத்து கொள்வோம். அதேபோல் சளி இருக்கும்போது விக்ஸ் தடவுவோம். இதேபோல் குழந்தைகளுக்கு வாயு அல்லது அசிடிட்டி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும்போது கிரைப் வாட்டரை பயன்படுத்தலாம். இதன் பயன் நீண்டகாலமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். நம்மில் பெரும்பலானோர் கூட உட்வேர்ட்ஸ்-ன் குழந்தைகளாகவே இருப்போம். எனவே வாட்ஸ்அப்பில் பரவும் இதுபோன்ற பொய்யான போலியான வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications