வெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி
நாகை: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி 15 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் 30வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகை அவுரி திடலில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சாலை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர்.தொடர்ந்து விழிப்புணர்வுப் பேருந்தை பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்த ஓ.எஸ்.மணியன், பேருந்தினுள் அமைக்கப் பட்டிருந்த புகைப்படக் காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் நாகப்பட்டினத்தில் புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து 15 நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications