வேதாரண்யம் தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.. ஏன் என்ன ஆச்சு! மழைக் காலமும் இல்லையே!
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ளது வேதாரண்யேஸ்வரர் கோயில். இது சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட பூமி என்கிறார்கள். தேவாரடியார்கள் மூவரும் பாடிய திருத்தலம் என்ற பெருமைகளும் உண்டு.

4 வேதங்களும் காடுகளாக இருந்து சிவ வழிபாட்டை செய்த தலம் என்பதால் இதற்கு வேதாரண்யம் என்றும் (ஆரண்யம் என்றால் காடு) திருமறைக்காடு என்றும் பெயர் உண்டு. இந்த கோயிலில் ஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மா, விஸ்வாமித்திரர், அகத்தியர் உள்ளிட்டோர் உள்ளர்.
ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்த தலமும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்ரீதியாகராஜர் சுவாமி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. எனவே இன்றைய தினம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications