நாகை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று இரண்டாவது வாரமாக நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். 20க்கும் மேற்பட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில், சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்க்கு சாலை மார்க்கமாக நாகை சென்றார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் விஜய்.இதன் நேரடி தகவல்களை இந்த லைவ் பேஜில் பார்க்கலாம்.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல், பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். இரண்டாவது வாரமாக இன்று நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி அளித்திருக்கும் நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய் சாலை மார்க்கமாக நாகை சென்றார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புத்தூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் விஜய்.
Sep 20, 2025, 6:44 pm IST
இது சும்மா கூட்டமா?
“சும்மா கூடுற கூட்டம், ஓட்டு போடமாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
Sep 20, 2025, 6:42 pm IST
வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்
“சிஎம் சார்.. உங்களுக்கு வேண்டுமென்றால் 40க்கு 40 என்றால் அது தேர்தல் ரிசல்ட்டாக இருக்கலாம். டெல்டா பகுதி மக்களைப் பொறுத்தவரை 40க்கு 40 என்றால் நீங்கள் அவர்கள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்” என விஜய் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
Sep 20, 2025, 6:42 pm IST
டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள்!
டெல்டா விவசாயிகள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள். நெல்கொள்முதலில் லஞ்சம் பெறப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ. 40 கமிஷன் பெறப்படுகிறது.
இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை என்னிடம் சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள்.
- விஜய் பேச்சு
Sep 20, 2025, 6:18 pm IST
திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரம், ஆனால் சரியாக ஒரு சாலை இல்லை - விஜய்
Sep 20, 2025, 6:18 pm IST
இங்கு உள்ள மருத்துவக் கல்லூரியில் எல்லா உபகரணங்களும் வேலை செய்கிறதா? - விஜய்
Sep 20, 2025, 6:18 pm IST
இங்கு இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கும் நிலையில் தான் இருக்கிறது - விஜய்
Sep 20, 2025, 6:18 pm IST
திருவாரூர் பல்கலைக்கழகத்தில் எல்லா துறையும் இருக்கா? இருக்காதே - விஜய்
Sep 20, 2025, 6:13 pm IST
திருவாரூர் கருவாடாக காய்கிறது, முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். திருவாரூர் தேரை ஓட வைத்ததாக பெருமையாக சொல்கிறார் தமிழ்நாடு எனும் தேரை அப்படியை நிறுத்திவிட்டார் முதல்வர் - தவெக தலைவர் விஜய் பேச்சு.
Sep 20, 2025, 6:09 pm IST
திருவாரூரில் பச்சைத் துண்டு அணிந்து பேச்சைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.
Sep 20, 2025, 5:34 pm IST
பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதி சோழன் படத்தை தவெக தொண்டர்கள் விஜய்க்கு பரிசாக வழங்கினர்.
Sep 20, 2025, 5:34 pm IST
திருவாரூரில் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய்
Sep 20, 2025, 5:33 pm IST
திருவாரூரில் தொண்டர்களின் பிரமாண்ட மாலையை ஏற்றுக்கொண்டார் தவெக தலைவர் விஜய்.
Sep 20, 2025, 2:37 pm IST
நாகை பிரச்சாரத்தை முடித்த விஜய்
நாகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு இடையே பேசிய விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருவாரூர் புறப்பட்டார். தொண்டர்கள் வழங்கிய வெற்றிவேலை கையில் ஏந்திய விஜய், அவர்களது அன்பு பரிசுகளை ஏற்றுக்கொண்டார்.
Sep 20, 2025, 2:37 pm IST
இனி மக்களிடம் தான் அனுமதி
மக்களை சந்திக்க அனுமதி கேட்டால் தடை போடுகிறார்கள். ஏன் நான் மக்களை சந்திக்க கூடாதா? பூச்சாண்டி வேலை வேண்டாம். தேர்தலில் மோதிப் பார்த்துக் கொள்ளலாம். இனி மக்களிடம் தான் நான் அனுமதி கேட்பேன் என விஜய் பேச்சு.
Sep 20, 2025, 2:36 pm IST
மிரட்டிப் பார்க்கிறீங்களா? என விஜய் கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டு இடையூறு செய்யப்படுகிறது. காவல்துறை மூலம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கடந்த முறை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஸ்பீக்கர் வயரை அறுத்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ் தலைவரோ? பிரதமரோ பிரச்சாரத்திற்கு வந்தால் இப்படித்தான் செய்வீர்களா? முதல்வர் அவர்களே... மிரட்டிப் பார்க்கிறீங்களா? இந்த விஜய் என பயப்படமாட்டான் என விஜய் பேச்சு
Sep 20, 2025, 2:36 pm IST
சனிக்கிழமை விமர்சனம் - விஜய் பதில்
நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை என விமர்சிக்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்த வித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் எனது திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் பிரச்சார பயணத்தை வகுத்தோம். மேலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம் என விஜய் விளக்கம்.
Sep 20, 2025, 2:36 pm IST
பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்
திருச்சி அரியலூர் பயணத்துக்கு பின் பெரம்பலூர் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஒரு சில கட்டுப்பாடுகளால் பெரம்பலூர் மக்களை சந்திக்க முடியவில்லை. அதனால் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - விஜய்
Sep 20, 2025, 2:36 pm IST
வெளிநாட்டு பயணத்தால் வீண் செலவு
மக்களுக்கு எதுவுமே செய்யாமல் முதலீடுகளை திரட்டி வருவதாக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர். இதுவரை கொண்டு வந்த முதலீடுகள் என்ன? இது தமிழ்நாட்டுக்கு முதலீட்டை கொண்டு வரும் பயணமா? அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை கொண்டு வரும் பயணமா? என விஜய் கேள்வி.
Sep 20, 2025, 2:36 pm IST
நாகை மாவட்டத்திற்கு ஏதாவது செய்தார்களா?
மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்திற்கு ஏதேனும் திட்டங்களை திமுக கொண்டு வந்ததா? என தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி. கடல் சார் கல்லூரி, துறைமுகம், மீன் விற்பனை தொடர்பான தொழிற்சாலைகள் ஏதாவது வந்ததா? என கேள்வி,
Sep 20, 2025, 2:36 pm IST
எல்லோருக்கும் வணக்கம்.. பேச்சை தொடங்கிய விஜய்
எல்லோருக்கும் வணக்கம்.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா... என பேச்சை தொடங்கிய விஜய். நாகூர் ஆண்டவரின் அன்பு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணியின் ஆசியோடு கடல் தாயின் மடியில் இருக்கும் என் மனதுக்கு நெருக்கமான நாகை மக்களுக்கு வணக்கம் என பேச தொடங்கினார் விஜய்.
Sep 20, 2025, 1:20 pm IST
நேரம் கடந்தும் பேசாத விஜய்
நாகை புத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பேசாத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருக்கும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார்.
Sep 20, 2025, 12:55 pm IST
பிரச்சார பகுதிக்கு வந்த விஜய்
நாகையில் பிரச்சாரம் நடைபெறும் புத்தூர் அண்ணா சிலை பகுதிக்கு வருகை தந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. இன்னும் சில நிமிடங்களில் விஜய் உரையாற்றுகிறார்.
Sep 20, 2025, 12:47 pm IST
இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரை
நாகையில் பிரச்சாரம் நடைபெறும் புத்தூர் அண்ணா சிலை அமைந்துள்ள பகுதிக்கு இன்னும் சற்று நேரத்தில் வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை முதல் விஜயின் வருகைக்காக காத்துள்ளனர். தொண்டர்களிடையே சற்று நேரத்தில் விஜய் உரையாற்றவுள்ளார்.
Sep 20, 2025, 12:44 pm IST
அண்ணா சிலை பகுதியில் மின்தடை
விஜய் பரப்பரை செய்யும் புத்தூர் அண்ணா சாலை பகுதியில் வீடுகள், கட்டிடங்களின் மேற்கூறையில் அதிக அளவில் பொதுமக்கள் நிற்பதால் மின்வாரியத்தினர் மின்தடை செய்துள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மின்தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Sep 20, 2025, 12:44 pm IST
ஆம்புலன்ஸ்க்கு வழி விட்ட தொண்டர்கள்
விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் புத்தூர் அண்ணா சாலை பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குழுமியிருந்த நிலையில் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை அடுத்து அனைவரும் ஒதுங்கி நின்று ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டனர். இதை அடுத்து சிரமமின்றி ஆம்புலன்ஸ் அப்பகுதியை கடந்து சென்றது.
12:44 PM, 20 Sep

12:47 PM, 20 Sep
இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரை
நாகையில் பிரச்சாரம் நடைபெறும் புத்தூர் அண்ணா சிலை அமைந்துள்ள பகுதிக்கு இன்னும் சற்று நேரத்தில் வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காலை முதல் விஜயின் வருகைக்காக காத்துள்ளனர். தொண்டர்களிடையே சற்று நேரத்தில் விஜய் உரையாற்றவுள்ளார்.
12:55 PM, 20 Sep
பிரச்சார பகுதிக்கு வந்த விஜய்
நாகையில் பிரச்சாரம் நடைபெறும் புத்தூர் அண்ணா சிலை பகுதிக்கு வருகை தந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு. இன்னும் சில நிமிடங்களில் விஜய் உரையாற்றுகிறார்.
1:20 PM, 20 Sep
நேரம் கடந்தும் பேசாத விஜய்
நாகை புத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய ஒதுக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பேசாத தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருக்கும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார்.
2:36 PM, 20 Sep
எல்லோருக்கும் வணக்கம்.. பேச்சை தொடங்கிய விஜய்
எல்லோருக்கும் வணக்கம்.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சாப்டீங்களா... என பேச்சை தொடங்கிய விஜய். நாகூர் ஆண்டவரின் அன்பு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணியின் ஆசியோடு கடல் தாயின் மடியில் இருக்கும் என் மனதுக்கு நெருக்கமான நாகை மக்களுக்கு வணக்கம் என பேச தொடங்கினார் விஜய்.
2:36 PM, 20 Sep
நாகை மாவட்டத்திற்கு ஏதாவது செய்தார்களா?
மீன்பிடித் தொழிலை ஆதாரமாகக் கொண்ட நாகை மாவட்டத்திற்கு ஏதேனும் திட்டங்களை திமுக கொண்டு வந்ததா? என தொண்டர்களை பார்த்து ஜெயலலிதா பாணியில் விஜய் கேள்வி. கடல் சார் கல்லூரி, துறைமுகம், மீன் விற்பனை தொடர்பான தொழிற்சாலைகள் ஏதாவது வந்ததா? என கேள்வி,
2:36 PM, 20 Sep
வெளிநாட்டு பயணத்தால் வீண் செலவு
மக்களுக்கு எதுவுமே செய்யாமல் முதலீடுகளை திரட்டி வருவதாக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர். இதுவரை கொண்டு வந்த முதலீடுகள் என்ன? இது தமிழ்நாட்டுக்கு முதலீட்டை கொண்டு வரும் பயணமா? அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை கொண்டு வரும் பயணமா? என விஜய் கேள்வி.
2:36 PM, 20 Sep
பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்
திருச்சி அரியலூர் பயணத்துக்கு பின் பெரம்பலூர் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஒரு சில கட்டுப்பாடுகளால் பெரம்பலூர் மக்களை சந்திக்க முடியவில்லை. அதனால் பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - விஜய்
2:36 PM, 20 Sep
சனிக்கிழமை விமர்சனம் - விஜய் பதில்
நமது பிரச்சார பயணத்தை பார்த்து சனிக்கிழமை என விமர்சிக்கிறார்கள். வார இறுதி நாட்களில் மக்களுக்கு எந்த வித இடையூறும் செய்யாமல் ஓய்வு நாட்களில் மக்களை சந்திக்க வேண்டும் எனது திட்டமிட்டு தான் சனிக்கிழமையில் பிரச்சார பயணத்தை வகுத்தோம். மேலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்தோம் என விஜய் விளக்கம்.
2:36 PM, 20 Sep
மிரட்டிப் பார்க்கிறீங்களா? என விஜய் கேள்வி
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு திட்டமிட்டு இடையூறு செய்யப்படுகிறது. காவல்துறை மூலம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கடந்த முறை திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது ஸ்பீக்கர் வயரை அறுத்து விட்டார்கள். ஆர்எஸ்எஸ் தலைவரோ? பிரதமரோ பிரச்சாரத்திற்கு வந்தால் இப்படித்தான் செய்வீர்களா? முதல்வர் அவர்களே... மிரட்டிப் பார்க்கிறீங்களா? இந்த விஜய் என பயப்படமாட்டான் என விஜய் பேச்சு
2:37 PM, 20 Sep
இனி மக்களிடம் தான் அனுமதி
மக்களை சந்திக்க அனுமதி கேட்டால் தடை போடுகிறார்கள். ஏன் நான் மக்களை சந்திக்க கூடாதா? பூச்சாண்டி வேலை வேண்டாம். தேர்தலில் மோதிப் பார்த்துக் கொள்ளலாம். இனி மக்களிடம் தான் நான் அனுமதி கேட்பேன் என விஜய் பேச்சு.
2:37 PM, 20 Sep
நாகை பிரச்சாரத்தை முடித்த விஜய்
நாகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு இடையே பேசிய விஜய் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருவாரூர் புறப்பட்டார். தொண்டர்கள் வழங்கிய வெற்றிவேலை கையில் ஏந்திய விஜய், அவர்களது அன்பு பரிசுகளை ஏற்றுக்கொண்டார்.
5:33 PM, 20 Sep
திருவாரூரில் தொண்டர்களின் பிரமாண்ட மாலையை ஏற்றுக்கொண்டார் தவெக தலைவர் விஜய்.
5:34 PM, 20 Sep
திருவாரூரில் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் தவெக தலைவர் விஜய்
5:34 PM, 20 Sep
பசுவுக்கு நீதி வழங்கிய மனுநீதி சோழன் படத்தை தவெக தொண்டர்கள் விஜய்க்கு பரிசாக வழங்கினர்.
6:09 PM, 20 Sep
திருவாரூரில் பச்சைத் துண்டு அணிந்து பேச்சைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.
6:13 PM, 20 Sep
திருவாரூர் கருவாடாக காய்கிறது, முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். திருவாரூர் தேரை ஓட வைத்ததாக பெருமையாக சொல்கிறார் தமிழ்நாடு எனும் தேரை அப்படியை நிறுத்திவிட்டார் முதல்வர் - தவெக தலைவர் விஜய் பேச்சு.
6:18 PM, 20 Sep
திருவாரூர் பல்கலைக்கழகத்தில் எல்லா துறையும் இருக்கா? இருக்காதே - விஜய்
6:18 PM, 20 Sep
இங்கு இருக்கும் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கும் நிலையில் தான் இருக்கிறது - விஜய்
6:18 PM, 20 Sep
இங்கு உள்ள மருத்துவக் கல்லூரியில் எல்லா உபகரணங்களும் வேலை செய்கிறதா? - விஜய்
6:18 PM, 20 Sep
திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரம், ஆனால் சரியாக ஒரு சாலை இல்லை - விஜய்
6:42 PM, 20 Sep
டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள்!
டெல்டா விவசாயிகள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள். நெல்கொள்முதலில் லஞ்சம் பெறப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ. 40 கமிஷன் பெறப்படுகிறது.
இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை என்னிடம் சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள்.
- விஜய் பேச்சு
6:42 PM, 20 Sep
வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்
“சிஎம் சார்.. உங்களுக்கு வேண்டுமென்றால் 40க்கு 40 என்றால் அது தேர்தல் ரிசல்ட்டாக இருக்கலாம். டெல்டா பகுதி மக்களைப் பொறுத்தவரை 40க்கு 40 என்றால் நீங்கள் அவர்கள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்” என விஜய் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
6:44 PM, 20 Sep
இது சும்மா கூட்டமா?
“சும்மா கூடுற கூட்டம், ஓட்டு போடமாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
TVK Vijay Campaign Trichy LIVE News Updates in Tamil: Check Out the LIVE News Updates on TVK president and actor Vijay campaign in Nagapattinam and Tiruvarur Today ahead of Tamil Nadu Assembly Elections 2026.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.