Video: அமெரிக்காவுல ஆட்டோ ஓடுமா.. ஆமா.. எனக்கு ஏன் இப்படியெல்லாம் டவுட்டு வருது!
நாகர்கோவில்: கோடை வெயில் சுள்ளுன்னு மண்டைய பிளக்கிற இந்த கோடை காலம் அமெரிக்காவில் எப்படி இருக்கு ?.
சென்னை வெயிலை விட அதிக தாக்கம் உள்ள இந்த வெயிலில் நம்ம மக்கள் அங்கு கோடையை எப்படி கழிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறது இந்த பதிவு.

அமெரிக்கா ரோடு பெருசா இருக்கும் .. அதெல்லாம் நல்லா தெரியுமே.. சல்லுனு கார் எல்லாம் சீறிப் பாயும் அளவுக்கு சாலை வசதிகள் இருக்கும். அதுக்கும் மேல அங்கே எல்லாரும் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றி தான் ஆகணும். இல்லாவிட்டால் பெருந்தொகை பைன் போட்டு ஆப்பு வைத்து விடுவார்கள். அது சரி அங்கு அங்கு ஆட்டோ இருக்குமா . இருக்குதே ஒரு ஆட்டோ. என்னது அமெரிக்காவிலே ஆட்டோவா? வாங்க பார்க்கலாம் வீடியோவில்.
கரும்பு ஜுஸ் கிடைக்குமா!
நம்ம ஊரில் வெயில் என்றால் சாலை ஓரத்திலே கரும்பு ஜூஸ், தர்பூசணி , இளநீர் , சர்பத் என்று கடை பரப்பி வைத்து விடுவார்கள். அனால் அமெரிக்காவில் கோடை காலம் என்றால் ஐஸ் கிரீம் தான் ஐஸ் குச்சி, ஸ்நொவ் கோனே என்று பல வகைகள் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.
அனால் நம்ம ஊர் கார்களுக்கு நம்ம ஊரு நாக்குக்கு கரும்பு ஜுஸ் இளநீர் எல்லாம் தேடும். ஆனா கிடைக்குமா ? ஒருவேளை கிடைத்தால் எப்படி இருக்கும். செம சூப்பர்ல!
கொண்டாட்டம் ஆட்டம் :
நம்ம ஊரில் கோடை விடுமுறையில் ஊரில் கட்டாயம் ஒரு எக்ஸிபிசன் போடுவாங்க. ஆமாங்க அந்த பொருட்காட்சி தான். அது மாதிரி அமெரிக்காவில் என்ன பண்ணுவாங்க . அங்க என்ன மாதிரி கொண்டாட்டங்கள் அப்படி என்று சொல்ல சூடான பாப் கார்ன் ஓடு வருகிறது ஒரு கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்தோடு அமர்க்களமாய் அதையும் பார்த்து என்ஜோய் பண்ணுங்க.
அனுபவம் புதுமை இந்த அமெரிக்காவின் சுவாரஸ்ய பயணங்கள் இன்னும் தொடரும்...!
- Inkpena சஹாயா
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications