பாஜகவுக்கு ஆச்சரியம்.. நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி வெற்றி!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மூத்த பாஜக தலைவர். எம்ஆர் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜனைவிட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் எம்ஆர் காந்தி 74058 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுரேஷ் ராஜன் 5887 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன் 7444 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மரியா ஜேக்கப் ஸ்டனிராஜா 3500 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்தார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளர் அம்மு ஆன்றோ 712 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தார்.












Click it and Unblock the Notifications