புனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்!
Recommended Video
நாகர்கோவில்: புனித வெள்ளியையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது சாலையோரம் வழங்கப்பட்ட கஞ்சியை வாங்கிக் குடித்தார் பெரும் கோடீஸ்வரரும், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான எச். வசந்தகுமார்.
நாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள், பாதசாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு மக்களாக சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார்.

இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது. கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் திருநாள் நாளை உலகம் முழுவதும் உள்ள கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் திருநாளுக்கு முன் வரும் வெள்ளி கிழமை புனித வெள்ளியாகவும், சிலுவை பாடு நாளாகவும் கிருஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் அன்னதானம், ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவை முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் படி கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அன்னதானம் கஞ்சி தர்மம் போன்றன நடைபெற்றன.

நாகர்கோவிலில் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆதரவற்றோர், ஏழைகள் பாதசாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே அவ்வழியாக சென்ற கோடீஸ்வரரான சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தனது காரில் இருந்து இறங்கி வந்து ஏழை மக்களோடு சரிசமமாக நின்று கொண்டு கஞ்சி அருந்தினார். இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.

கஞ்சி குடித்த வசந்தகுமாருடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். வசந்தகுமாரும் கஞ்சியைக் குடித்தடியே செல்பி கொடுத்து அசத்தினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications