கன்னியாகுமரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஜன.2ம் தேதி மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் திருவிழாவையொட்டி, ஜன.2ம் தேதி மாவட்டம் முழுவதும் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஜன.10ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் என்பதால் விடுமுறை, குமரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications