Video: சார்லட்டில் சாக்லேட் சாப்பிடலாம்.. நம்ம ஊரு பிரியாணியும் கிடைக்குதா.. பேஷ்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நம்ம ஊரில் நடைபெறும் விழாக்கள் வித்தியாசமாக, விதம் விதமாக அமெரிக்காவிலும் அரங்கேறத்தான் செய்கிறது.

சாப்பாடு என்றாலே எல்லோருக்கும் சுவாரஸ்யம் தான். அதிலும் உணவு திருவிழா என்று கடை விரித்தால் எதை சாப்பிடுவது எதை விடுவது என்று தெரியாமல் முழிக்கிற அளவுக்கு வகை வகையாய் சாப்பாடை அடுக்கி விற்பனைக்கு வைத்திருப்பார்கள் . நாமும் நாக்கு ஊற பல ஐட்டங்களை ஒரு கை பார்க்காமல் வீடு திரும்புவதில்லை.

Local festival in US city

அப்படி ஒரு உணவு திருவிழா தான் அமெரிக்கா சார்லட் நகரிலும் நடந்தேறியது. அமெரிக்க உணவு சிக்கன், பர்கர், பாப்கார்ன் அது இது என்று இன்னும் பெயர் தெரியாத பல பொருட்கள் அங்கு இருந்தது. அது மட்டுமா நம்ம ஊரு பிரியாணி, சிக்கன் மசாலா, தோசை , சமோசா என்று ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள் நம்மவர்களும்.

Local festival in US city

அந்த ஊரு பீசா முதல் நம்ம ஊரு சமோசா வரை பார்க்கவே அமர்க்களமாக ஆட்டம் பாட்டம் அப்புறம் கொஞ்சம் ஒரு கோப்பை ஒயின் என்று ஜாலியாக இருக்கும் அந்த உணவு திருவிழாவை நீங்களும் பார்க்க இந்த விடியோவை கிளிக் பண்ணி பாருங்க.

Local festival in US city

- Inkpena சஹாயா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+