"எத்தனை பேர் வயித்துல உன் குழந்தை வளருது தெரியுமா".. குளிர வைத்த பெண் டாக்டர்.. குஷியாகி போன காசி!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: "டெஸ்ட் டியூப் குழந்தை" மருத்துவத்தில் அந்த பெண் டாக்டர் ஸ்பெஷலிஸ்ட்டாம்.. காசியை பலமுறை "ஸ்பெர்ம் டொனேட்" செய்ய அந்த பெண் டாக்டர் உரிமையாக கேட்கவும், காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார்..இதனால் ஏகப்பட்ட பெண்களின் வயிற்றில் காசியின் குழந்தைகள் வளர்கிறது என பகீர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

    மகள்களின் வீடியோ காட்டி அவர்களின் அம்மாவையும் சீரழித்த காசி

    போலீஸ் காவலில் உள்ள 26 வயது நாகர்கோவில் காசி பற்றின தகவல்கள் தினந்தோறும் பரபரப்பாக வெளிவந்தபடியே உள்ளது.

    நூற்றுக்கும் அதிகமான பெண்களை ஏமாற்றி, பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். சிறுமி முதல் குடும்ப பெண்கள் வரை யாரையுமே காசி விட்டு வைக்கவில்லை.. போலீசார் கைப்பற்றியுள்ள காசியின் லேப்டாப்கள்தான் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    மகள்களை நாசம் செய்த பின்பு, அந்த வீடியோக்களை காட்டியே அவர்களது அம்மாக்களையும் மிரட்டி பணிய வைத்துள்ளனர் காசி கும்பல் என்ற தகவலும் வெளிவந்தது. தற்போது இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. காசியின் லேப்டாப்பில் முக்கிய விஐபிக்களின் மனைவிகளுடன் எடுத்த வீடியோக்களும் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.

    ஐ லவ் யூ

    ஐ லவ் யூ

    காசியை பற்றின பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி வரும் நிலையில், தற்போதும் சில தகவல்கள் கசிந்துள்ளன.. நூற்றுக்கணக்கான பெண்களை காசி நாசம் செய்தாலும், ஒரு பெண்ணையும் மனசார காதலித்தது கிடையாதாம். ஐ லவ் யூ என்றுதான் எந்த ஒரு பெண்ணிடமும் பேச்சை ஆரம்பிக்கும் காசிக்கு லவ் என்றாலே அலர்ஜியாம்.. எப்போது நிர்வாண வீடியோ எடுக்கலாம், எப்போது ஆபாச போட்டோக்கள் எடுக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பாராம்.

    குடும்ப பெண்கள்

    குடும்ப பெண்கள்

    வெளியாட்கள் மட்டுமில்லை, தன் குடும்ப பெண்களிடமும்கூட தப்பாக நடந்து கொண்டதும் உண்டு என்கிறார்கள்.. அவர் வீட்டு தெருவில் உள்ள 3 பெண்களுக்கு தனித்தனியாக ரூட் விட்டு, ஏமாற்றி, வெளியில் அழைத்து போய் குடிக்க வைத்து சீரழித்துள்ளார்.. ஒரே தெருவில் இருந்தாலும் விஷயம் வெளிவந்துவிடுமே என்ற பயமே காசிக்கு இருந்ததில்லை என்கிறார்கள்.

    பெண் டாக்டர்

    பெண் டாக்டர்

    சென்னை டாக்டர் பெண்தான் காசி பற்றின முதல் புகாரை தந்தது.. ஆனால் காசி சொந்த மாவட்டத்தில் உள்ள இன்னொரு பெண் டாக்டரையும் ஏமாற்றி உள்ளாராம்.. ‘டெஸ்ட் டியூப் குழந்தை' மருத்துவத்தில் அந்த பெண் டாக்டர் ஸ்பெஷலிஸ்ட்டாம்.. உண்மையிலேயே அந்த டாக்டருக்கு காசியை பிடித்திருந்தது.. காசியின் அழகு, பேச்சு திறமை, அன்பாக பேசும் முறை இதெல்லாம் பார்த்து அவர் மயங்கியே விட்டாராம்.

    ஸ்பெர்ம் டொனேட்

    ஸ்பெர்ம் டொனேட்

    அதனால்தான் நெருங்கி பழகி இருந்துள்ளார்.. காசியை பலமுறை "ஸ்பெர்ம் டொனேட்" செய்யவும் உரிமையாக கேட்டுள்ளார்.. காசியும் பலமுறை டொனேட் செய்துள்ளார்.. அதற்கு ஒருமுறை அந்த பெண் டாக்டர், ‘எத்தனை பேர் வயித்துல உன் குழந்தை வளருது தெரியுமா"ன்னு சொன்னாராம். இதைக்கேட்டு காசி உச்சி குளிர்ந்து போய், தன்னுடைய நண்பர்களை எல்லாம் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி "ஸ்பெர்ம் டொனேட்" செய்ய வைத்துள்ளார்.

    அபார்ஷன்

    அபார்ஷன்

    இது அந்த டாக்டரம்மாவுக்கு காசி செய்யும் உதவி.. இதற்கு பதிலாக காசி அழைத்து வரும் அபலை பெண்களுக்கு அபார்ஷன் செய்ய அந்த டாக்டரும் உதவி செய்தாராம்... இப்படி ஏகப்பட்ட விஷயங்கள், தகவல்கள், பகீர்கள் ஒவ்வொன்றாக காசியை பற்றி வந்துகொண்டே உள்ளது.

    விசாரணை

    விசாரணை

    இதெல்லாம் உண்மைதானா? வதந்திகளா? காசி தரப்பிலேயே யாராவது இப்படி கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்களா? அல்லது பாதிக்கப்பட்டவர்கள் இப்படி செய்கிறார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.. ஆனால் எல்லாவற்றையுமே போலீசார் உற்று கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. காசியின் உண்மை தன்மையை கொண்டுவர கடுமையான முயற்சிகளிலும் இறங்கி உள்ளனர்.. அதனால் விரைவில் மொத்தத்தையும் புட்டு புட்டு நம் போலீசார் மக்கள் முன் வைப்பார்கள் என நம்பப்பப்டுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+