விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் விபத்துகளில் சிக்கியவர்களை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரும் போது, அவர்களுக்கு மாற்று துணிகள் அரசு தரப்பில் வழங்காத நிலையில் நாகர்கோவிலில் சுழற்சங்கம் (ரோட்டரி) சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண் பெண்களுக்கு பீரோ மற்றும் மாற்று துணிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் மற்றும் பல்வேறு விதங்களில் விபத்துகளில் சிக்கி சிகிற்சை பெருவதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அவசர சிகிற்சை பிரிவுக்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர்.

அப்படி சேர்க்கப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனே மாற்று துணி மணிகள் தேவைப்படுகிறது. ஆனால் அதனை மருத்துவமனை சார்பில் வழங்கப்படுவது இல்லை. இதனால் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வரும் நபர்கள் மாற்று துணி இல்லமால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களில் கொண்டு வரப்படும் போது அவர்களின் உறவினர்கள் உடன் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த நேரத்தில் ரத்தம் கசிந்து உள்ள துணிகளை மாற்றி விட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க மாற்று துணி தேவைப்படுகிறது.

அதனை அரசு மருத்துவமனை செய்து கொடுக்க முன் வராத நிலையில் நாகர்கோவிலில் சுழற்சங்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பீரோ மற்றும் ஆண் பெண்களுக்கு மாற்று துணிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications