Video: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம்.. அடடா டிஸ்னிவேர்ல்ட் அழகைப் பாருங்கப்பா!
நாகர்கோவில்: டிஸ்னி வேர்ல்ட் தெரியாதவர்கள் நம்மில் யாரும் இருக்க முடியாது . ஏனென்றால் அந்த கார்ட்டூன் மிக்கி மின்னி எல்லாம் நம் மனதில் வெகு ஆழமாக பதிந்து போன உருவங்கள்.
அந்த கார்ட்டூன் உருவங்களின் கோவில் போல அமெரிக்காவில் உள்ள பிளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ளது தான் டிஸ்னி வேர்ல்ட்.
அங்கு மாஜிக் கிங்கிடோம் அனிமல் கிங்கிடோம் என்று அழகு அழகாய் கட்டி வைத்திருக்கிறார்கள் கனவுகளின் உலகத்தை. நிச்சயமாய் சொல்லலாம் அது கனவுகளின் உலகம் தான் . அது அவ்வளவு அழகு . சொல்ல வார்த்தை இல்லை என்று சொல்லுவார்கள் அல்லவா அது இதற்கு நிச்சயமாக பொருந்தும்.

பிரமாண்டமப்பா
வால்ட் டிஸ்னி உலகம் (Walt Disney World) அல்லது வோல்ட் டிஸ்னி என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா வில் இருக்கிறது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது என்கிறது விக்கிபீடியா தகவல்.

பரந்து விரிந்த உலகம்
அப்போது அது எவ்வளவு பெரிது என பார்த்துக் கொள்ளுங்கள். வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்கள் இருக்கின்றன. அனிமல் கிங்கிடோம், மேஜிக்கல் கிங்கிடோம் , யூனிவேர்சல் ஸ்டூடியோ என்று ஒரு மிகப்பெரிய உலகம் அது.

பேரணி
நாம் எல்லோரும் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.நாம் அவற்றை சுற்றி பார்த்தால் நல்லா இருக்கும் என்று உங்களுக்கும் தோன்ற கூடும். ஏனென்றால் அது கனவுகளின் உலகம் . நாமும் அந்த இடம் எல்லாம் ஒரு விசிட் அடிக்கலாம். மேஜிக்கல் கிங்கிடோம் பூங்காவிற்குள் நுழையும் முன் அங்கு வாசலில் அதற்கு முன் அங்கு நிகழ்த்தப்படும் சூப்பர் டூப்பர் பேரணியை (பெஸ்டிவல் ஒப் பாண்டஸி ) பார்த்துவிட்டு நம்ம பயணத்தை ஆரம்பிக்கலாமா.
கொண்டாட்டம்
இதை கற்பனை பேரணி கொண்டாட்டம் என்று தான் சொல்லுகிறார்கள். வாருங்க நம் கனவுகளின் உலகத்தை நோக்கிய பயணத்துக்கு போலாமா?அந்த கனவுகளின் உலகத்திற்குள் நுழைய கட்டாயம் விடீயோவைப் பாருங்க. நீங்க கார்ட்டூன் ல பார்த்த அத்தனை உருவங்களையும் ஒன்றாக பார்க்கலாம் ஜாலியாக.
அனுபவம் புதுமை in அமெரிக்கா தொடரும்
- Inkpena சஹாயா
-
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை!












Click it and Unblock the Notifications