முட்டை விலை இன்றும் புதிய உச்சம்.. வரலாற்றில் இல்லாத அளவு உயர்வு!
நாமக்கல்: முட்டை விலை இன்றும் புதிய உச்சம் தொட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.6.35 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. நேற்று முட்டை விலை ரூ.6.30 -க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 5 காசுகள் உயர்ந்து ரூ.6.35 ஆக அதிகரித்துள்ளது.
முட்டை விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்றும் முட்டை விலை இதுவரை இல்லாத அளவாக புது உச்சத்தை தொட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி கேக் அதிகம் தயாரிக்கப்படும் என்பதால் முட்டை கொள்முதல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக முட்டை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் முட்டை விலை 5 காசுகள் அதிகரித்து புதிய உச்சத்தினை தொட்டிருந்தது. இந்த நிலையில் இன்றும் முட்டை விலை அதிகரித்துள்ளது.
நேற்று முட்டை விலை ரூ.6.30 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 5 காசு அதிகரித்து ரூ.6.35 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் முட்டை விலை உயர்ந்து இருப்பது இது 9-வது முறையாகும். முட்டை உற்பத்தி குளிர் காலத்தில் சற்று குறைந்ததாலும் தேவை அதிகரிப்பாலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஜனவரிக்கு பிறகு முட்டை விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications