புதிய உச்சம் தொட்டது முட்டை விலை.. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு! சில்லரை விற்பனை ரேட் என்ன
நாமக்கல்: முட்டை விலையில் புதிய உச்சமாக ரூ.6.30 ஆக உயர்ந்துள்ளது. முடை பண்ணை கொள்முதல் விலை ரூ. 6.25ல் இருந்து 6.30 ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிக அளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டையின் விலை ரூ.8 ஆக உயர்ந்துள்ளது.
முட்டை விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. முட்டை விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில்தான், முட்டை விலையில் புதிய உச்சமாக ரூ.6.30 ஆக உயர்ந்துள்ளது.

முடை பண்ணை கொள்முதல் விலை ரூ. 6.25ல் இருந்து 6.30 ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கேக் தயாரிப்புக்காக முட்டை அதிக அளவில் வாங்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டையின் விலை ரூ.8 ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் முட்டை விலை உயர்ந்து இருப்பது இது 8-வது முறையாகும். முட்டை உற்பத்தி குளிர் காலத்தில் சற்று குறைந்ததாலும் தேவை அதிகரிப்பாலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஜனவரிக்கு பிறகு முட்டை விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications