பற்றி எரியும் காட்டுத்தீ! கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல தடை
நாமக்கல்: கொல்லிமலையில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
கோடைக்காலம் ஆரம்பித்ததில் இருந்தே மேகமலை, தேவாரம், கொடைக்கானல் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

இதேபோல் கர்நாடகா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சில வாரங்களுக்கு முன்பு காட்டுத்தீ பெரிய அளவில் ஏற்பட்டது. இதேபோல் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றான ஏற்காடு பகுதியிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போதிய மழை இல்லாமல் கோடை வெயில் சுட்டெரித்ததன் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்நிலையில் மற்றொரு கிழக்கு தொடர்ச்சி மலையான கொல்லிமலையில் இன்று காலை திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் மளமளவென காட்டுத்தீ பரவிவருதவால் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றம் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொல்லிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications