பாஜகவுடன் ரஜினி கூட்டணி வைப்பாரா?.. அண்ணன் சத்தியநாராயணராவ் விளக்கம்!
பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பாரா என்று கேள்விக்கு ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பதில் அளித்துள்ளார்.
நாமக்கல்: பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி வைப்பாரா என்று கேள்விக்கு ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பதில் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி நாள் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு பின் தேர்தல் குறித்தும், அரசியல் குறித்தும் எந்த அப்டேட்டும் இல்லை. அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் ரஜினி முக்கிய அறிவிப்பு வெளியிடுவாரா என்று காத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அவர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல் வருகிறது. அதேபோல் அவரை பாஜக பின்னிருந்து இயக்குகிறது, அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க போகிறார் என்றும் தகவல் வருகிறது.
இந்த நிலையில் பாஜக பற்றிய இந்த குற்றச்சாட்டுக்கு ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பதில் அளித்துள்ளார். நாமக்கலில் ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டியளித்தார்.
அதில், ரஜினிக்கும் பாஜகவிற்கு தொடர்பு இல்லை. பாஜக ரஜினியை இயக்கவில்லை. அவருக்கு பின் பாஜக இருப்பது கூறுவது முழுக்க முழுக்க தவறானது.
பாஜக கட்சியுடன் ரஜினி கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டார். வரும் டிசம்பர் மாதத்தில் ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார். அப்போது கட்சி தூங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications