வயலுக்கு நீர் பாய்ச்சிய கணவன்: மனைவியை சீரழித்த உள்ளூர்க்காரன்
நாமக்கல்: நாமக்கல்லில் கணவன் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். அவரது மனைவி செல்லம்மாள்(55). இருவரும் விவசாய கூலித் தொழிலாளிகள். கடந்த மாதம் 6ம் தேதி அவர்கள் இருவரும் தனியார் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இரவில் குருநாதன் நெல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது செல்லம்மாள் அருகில் உள்ள மோட்டார் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். தூங்கிக் கொண்டிருந்த செல்லம்மாளை அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செந்திலை கைது செய்தனர்.
இதையடுத்து செல்லம்மாள் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
என்னை பாலியல் பலாத்காரம் செய்த செந்திலை போலீஸார் கைது செய்ததோடு விட்டுவிட்டனர். மேற்கொண்டு யாரிடமும், எவ்வித விசாரணையும் நடத்தவில்லை. இதனால் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட எனக்கு நிவாரணம் வழங்குவதோடு, உயர்மட்ட விசாரணை செய்து, காமக்கொடூரன் செந்திலுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications