1 வயதுதான் ஆகிறது.. இளம் பிஞ்சுக்கு கல்லீரல் குறைபாடு.. உயிருக்கு போராட்டம்.. கொஞ்சம் உதவுங்களேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1 வயது நிரம்பிய இளம் பிஞ்சு சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள். நீங்கள் செய்யும் உதவியின் மூலம்தான் சிறுவனுக்கு சிகிச்சை செய்ய முடியும்.

அந்த இளம் வயதில், ஒரு சிறுவனுக்கு இவ்வளவு பிரச்சனைகள் வர கூடாது. 1 வயதில் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம், அனுபவிக்க கூடாத விஷயங்களை எல்லாம் அந்த சிறுவன் அனுபவித்துவிட்டான். மாஸ்டர் கிரிஷ் என்ற சிறுவன் தற்போது உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு என்ன நடந்தது என்று நீங்களே பாருங்கள்..

என் பெயர் அர்ஜுன் வாக். நான் மாஸ்டர் கிரிஷ் சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறேன் . அவனுக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த இளம் வயதில் அவனுக்கு குரோனிக் லிவர் நோய் மற்றும் செகண்டரி கோரோலிஸ் நோய் (chronic Liver disease and secondary corolies Disease) இரண்டும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவன் தற்போது பெங்களூர் நாராயணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது நோயை குணமாக்க வேண்டும் என்றால் உடனே அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். உடனே அவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு மொத்தம் .16,50,000 ரூபாய் செலவாகும்.

ஆனால் அவனுக்கு செலவு செய்ய தற்போது பணம் இல்லை. பலரிடம் உதவி கேட்டும் சிகிச்சைக்கு போதிய பணம் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு செய்யப்பட்ட சிகிச்சைக்கே நிறைய செலவு ஆகிவிட்டது. கடைசி இரண்டு மாதமாக நாங்கள் ஏற்கனவே 7 லட்சம் வரை அவனின் சிகிச்சைக்கு செலவு செய்துவிட்டோம்.

ஆனால் தற்போது எங்களிடம் பணம் இல்லை. செலவுகளை கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. உதவி செய்யவும் ஆள் இல்லை. அதனால் நாங்கள் இப்போது மாஸ்டர் கிரிஷ் சிகிச்சைக்காக உங்களிடம் உதவி கேட்கிறோம்.

மாஸ்டர் கிரிஷ் குடும்பம் வறுமையானது. அவர்களால் இவ்வளவே பணத்தை எல்லாம் எளிதாக புரட்ட முடியாது. ஆகவே மக்கள் உதவினால் மட்டுமே மாஸ்டர் கிரிஷ் உயிரை காக்க முடியும். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்தால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய முடியும்.

மாஸ்டர் கிரிஷ் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் மாஸ்டர் கிரிஷ் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும். கொஞ்சம் விரைந்து அவனுக்கு உதவிடுங்கள்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+