Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்பிபிஎஸ் படிப்புக்கு நாங்க கேரண்டி... சத்தமில்லாமல் சாதனை செய்யும் மெட்டா நீட் அகாடமி

சத்தமில்லாமல் சாதனை செய்து மாணவர்களை மருத்துவர்களாக்கி வருகிறது பெங்களூருவில் உள்ள மெட்டா நீட் அகாடமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடமி.

நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ஆம் தேதி எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கிறது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.

NEET Exam coaching admission open on META NEET ACADEMY

தேர்வுக்கு மாணவர்கள் பள்ளியில் தயார்படுத்தி கொண்டுள்ள போதும் +2 தேர்வு முடிந்த பின்பு அவர்களுக்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது,இத்தகைய பயிற்சியில் மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கிவரும் மெட்டா நீட் அகாடமி.

NEET Exam coaching admission open on META NEET ACADEMY

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் மெட்டா நீட் தனது நீட் பயிற்சியின் மூலம் 3500 -கும் மேல் எம்.பி.பி.எஸ் /பி.டி.எஸ் படிப்புகளில் சேர உறுதுணையாக மெட்டா நீட் அகாடமி திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் 12-வது இடமும், கர்நாடக அளவில் 3-வது இடமும், தமிழக அளவில் 4-வது இடமும் மெட்டா நீட் மாணவர்கள் பெற்றுள்ளனர் மற்ற பயிற்சி நிறுவனங்களை விட மெட்டா நீட் தனித்து விளங்குகிறது, ஏனெனில் மெட்டா நீட்டில் அனைத்து பயிற்சிகளிலும் வகுப்பறைக்கு 30 மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கப்படுகிறது.

NEET Exam coaching admission open on META NEET ACADEMY

IIT, IIM, SRMC போன்ற உயரிய கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது, பயிற்சியில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் பெயர்களை ஆசிரியர்கள் சொல்லி அழைக்கும் வகையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும் வகையில் பயிற்சி நடைபெறுகிறது.

மே 25ல் துவங்க உள்ள CRASH COUSE குறைந்த அளவிலான சேர்க்கை மட்டும் மீதம் உள்ள நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் கிளையில் மட்டும் ஹாஸ்டல் வசதியுடன் நீட் CRASH COUSE அட்மிஷன் நடைபெறுகிறது.

NEET Exam coaching admission open on META NEET ACADEMY

மாணவர்களுக்கு நிச்சயமாய் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் சேர்க்கை உறுதிசெய்யப்படும், இல்லையேல் மாணவர்களின் பயிற்சி கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்னும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிண்டி மற்றும் அடையார் கிளைகளில் அட்மிஷன் முடிவுற்ற நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் கிளையில் மட்டும் அட்மிஷன் நடைபெறுகிறது.

குறிப்பு- இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு ரூபாய் 1500 கட்டணத்தை இலவசமாக செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம். இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள்,
இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்மிஷன் தொடர்புக்கு

META NEET ACADEMY -CORPORATE CENTRE,
No.3203, 2nd Floor, U.K Towers (Next To Yamaha Showroom),
Mount Poonamallee Road, Kattupakkam, Chennai-600056.
CONTACT: Mobile: +91-9843556776, +91-9566136126, Tel:044-48565875
WEBSITE: www.metaneet.com

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+